Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»‘அய்யனார் துணை’ சீரியலில் நடிக்கும் போது காதல்… கரம் பிடிக்கும் சீரியல் நடிகர்கள்.!!
    சினிமா

    ‘அய்யனார் துணை’ சீரியலில் நடிக்கும் போது காதல்… கரம் பிடிக்கும் சீரியல் நடிகர்கள்.!!

    Prime ReporterBy Prime ReporterJanuary 13, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Serial actors who fell in love while acting in the serial 'Ayyanar Thunai'
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை சீரியல். மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று டிஆர்பி ரேட்டில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்து வருகிறது.

    அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் பாசமும், திருமணம் செய்வது போல் நடித்து நிஜ மருமகளாக நுழைந்த நிலாவுக்கும் நடக்கும் கதையே இந்த அய்யனார் துணை சீரியல்.

    ஆண்கள் மட்டுமே உள்ள வீட்டில் நுழைந்த நிலா, எப்படி அந்த வீட்டையும், அவர்களின் மனதை மாற்றுகிறார் என்பதே கதை. இடையில் கணவரின் அண்ணன் காதல், தம்பியின் காதல் என ஜாலியாக செல்கிறது இந்த சீரியல்.

    இதில் கணவன் சோழன் மீது ஆசைப்படும் கல்லூரி மாணவியாக வருகிறார் காயத்ரி. கணவரை கண்டுகொள்ளாத நிலாவை காயத்ரியை வைத்து காய் நகர்த்தும் சோழன்.

    Serial actors who fell in love while acting in the serial 'Ayyanar Thunai'

    இப்படி கதை நகர்ந்து கொண்டு இருக்க, காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆயிஷா, அதே சீரியலில் நடிக்கும் சல்மானுடன் காதல் வயப்பட்டுள்ளார்.

    இருவருக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் திருமணம் நடக்க உள்ள நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

    Aayeesha Ayyanar Thunai Salman அய்யனார் துணை சீரியல் நிச்சயதார்த்தம் விரைவில் திருமணம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.