Close Menu
    What's Hot

    இந்தியா – ரஷ்யா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ‘RELOS’ ஒப்பந்தம்: ஆர்க்டிக் முதல் இந்தியப் பெருங்கடல் வரைஅதிரடி!

    April 20, 2026

    சளி, இருமலுக்கு உடனடி தீர்வு.. உடலின் நச்சுக்களை நீக்கும் “லெமன் கிராஸ் ரசம்”..!

    April 20, 2026

    சொல்லி அழ ஆள் இல்லையா? இதோ உங்கள் விதியை மாற்றும் திருச்சேறை சாரபரமேஸ்வரர்!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஜனநாயகன் படத்தின் கதி என்ன? வழக்கு குறித்து வெளியான முக்கிய தகவல்.!
    சினிமா

    ஜனநாயகன் படத்தின் கதி என்ன? வழக்கு குறித்து வெளியான முக்கிய தகவல்.!

    Prime ReporterBy Prime ReporterJanuary 12, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    What is the fate of the film Jananayagan.. Important information released regarding the case.!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் அவரின் கடைசி படம் என கூறப்படுகிறது. அரசியலில் குதித்துள்ளதால் அவர் எடுத்த இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடைசி படம் என்பதால் மாஸ் வரவேற்பை கொடுக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி 9ஆம் தேதி வெளியாகவில்லை.

    தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் பெரும் பிரச்சனையை சந்தித்து வருகிறது படக்குழு. ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட விஜய் பேசவில்லை.

    உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி பிடி ஆஷா, படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால் இதை எதிர்த்து தணிக்கை வாரியம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது

    What is the fate of the film Jananayagan.. Important information released regarding the case.!

    விசாரணயில், இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி பிடி ஆஷா பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர். இதனால் ஜனநாயகன் மீண்டும் தள்ளிப்போனது.

    இரு நீதிபதிகள் உத்தரவை எதிர்த்து ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளதால் வழக்கு நாளை (13.01.26) விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது,

    Actor Vijay Jana Nayagan விஜய் ஜனநாயகன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ அடையாளத்தை துறந்த பார்த்திபன்.. சட்டப்பூர்வமாக சான்றிதழ் வாங்கி அதிரடி..!

    April 20, 2026

    விஜய்யை சீண்டிய சத்யராஜ்.. அப்பாவுக்கே நக்கல் போஸ்ட் போட்ட மகன் சிபிராஜ்..!

    April 20, 2026

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    April 20, 2026

    த்ரிஷாவின் திடீர் ஃபீலிங்.. ‘அந்த’ சர்ச்சையா?.. அதிரடிப் பதிவு மூலம் சொல்ல வருவது இதுதான்..!

    April 18, 2026

    உருட்டு.. உருட்டு.. ஜாய் கிரிஸில்டாவின் உருக்கமான பதிவும், ஸ்ருதியின் பதிலடியும்..!

    April 18, 2026

    ரூ.350 கோடி கிடைச்சா போதும்.. மாஸ்டர் பிளான் போட்ட விக்னேஷ் சிவன்..!

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    சொல்லி அழ ஆள் இல்லையா? இதோ உங்கள் விதியை மாற்றும் திருச்சேறை சாரபரமேஸ்வரர்!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026
    Don't Miss

    இந்தியா – ரஷ்யா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ‘RELOS’ ஒப்பந்தம்: ஆர்க்டிக் முதல் இந்தியப் பெருங்கடல் வரைஅதிரடி!

    April 20, 2026

    இந்தியா – ரஷ்யா இடையே ‘RELOS’ ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. 3,000 வீரர்கள், 5 கப்பல்கள் மற்றும் 10 விமானங்களைப் பரஸ்பரம் நிலைநிறுத்த அனுமதி. ஆர்க்டிக் பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கம் உயர்வு. முழு விவரம்!

    சளி, இருமலுக்கு உடனடி தீர்வு.. உடலின் நச்சுக்களை நீக்கும் “லெமன் கிராஸ் ரசம்”..!

    April 20, 2026

    சொல்லி அழ ஆள் இல்லையா? இதோ உங்கள் விதியை மாற்றும் திருச்சேறை சாரபரமேஸ்வரர்!

    April 20, 2026

    கோவை மண்ணில் ஆந்திர முதல்வர்.. வேட்பாளர்களை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம்..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.