Close Menu
    What's Hot

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஜோதிடம்»ஆகஸ்ட் 1: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது?
    ஜோதிடம்

    ஆகஸ்ட் 1: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது?

    Prime ReporterBy Prime ReporterAugust 1, 2026Updated:August 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    daily-horoscope-august-1-2026-tamil-rasi-palan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    01.08.2026 (சனிக்கிழமை) – ராசிபலன்

    மேஷம்
    தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். எடுத்த முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
    ரிஷபம்
    பணவரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும்.
    மிதுனம்
    வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும். பயணங்கள் நன்மை தரும்.
    கடகம்
    குடும்பத்தில் சுபச்செய்தி கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு மனநிறைவை அளிக்கும். உடல்நலத்தில் சிறு கவனம் தேவை.
    சிம்மம்
    தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். புதிய திட்டங்களை செயல்படுத்த உகந்த நாள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
    கன்னி
    பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். மனநிம்மதி அதிகரிக்கும்.
    துலாம்
    நண்பர்களின் உதவியால் முக்கிய காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மீக ஈடுபாடு உயரும்.
    விருச்சிகம்
    உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். செலவுகளில் நிதானம் அவசியம். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
    தனுசு
    புதிய முயற்சிகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் உருவாகும்.
    மகரம்
    எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும்.
    கும்பம்
    சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகள், புதிய முதலீடுகள் மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பொறுமையுடன் செயல்படுங்கள்.
    மீனம்
    சந்திராஷ்டமம் விலகியதால் மனநிம்மதி அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

    August 1 2026 Horoscope Tamil August 1 2026 rasi palan Daily rasi palan 2026 Daily Tamil astrology updates Today Horoscope in Tamil Today Rasi Palan in Tamil ஆகஸ்ட் 1 ராசிபலன் இன்றைய ராசிபலன் சனிக்கிழமை ராசிபலன் 2026 ராசிபலன்கள் தமிழ்நாடு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 21: இன்றைய ராசி பலன்… இந்த ராசிகளுக்கு இன்று ராஜயோகம்..!

    September 21, 2026

    செப்டம்பர் 20: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ..!

    September 20, 2026

    செப்டம்பர் 19: உங்கள் ராதிக்கான பலன்கள் என்ன தெரியுமா?

    September 19, 2026

    செப்டம்பர் 18: உங்கள் ராதிக்கான பலன்கள் என்ன தெரியுமா?

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Don't Miss

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இரண்டு பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.