Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»ஃபேட்டி லிவர் பிரச்சனைக்கு தீர்வு.. கொழுப்பு கல்லீரல் நோய் இயற்கையாக சரி செய்யலாம்..!
    ஆரோக்கியம்

    ஃபேட்டி லிவர் பிரச்சனைக்கு தீர்வு.. கொழுப்பு கல்லீரல் நோய் இயற்கையாக சரி செய்யலாம்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    drinks-to-cleanse-fatty-liver-naturally
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஃபேட்டி லிவர் (Fatty Liver) எனப்படும் கொழுப்பு கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், கல்லீரலைச் சுத்தப்படுத்தவும், அதில் உள்ள நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும் 3 சக்திவாய்ந்த பானங்கள் குறித்து எய்ம்ஸ் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    மஞ்சள் கலந்த இஞ்சி நீர்

    இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ (Curcumin) கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும், கொழுப்பு படிவதைத் தடுக்கவும் உதவுகின்றன. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு இஞ்சி சாறு கலந்து குடிக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது கல்லீரலுக்கு மிகச்சிறந்தது.

    சர்க்கரை நோயாளிகளுக்கு கறிவேப்பிலை சிறந்ததா?.. அறிவியல் சொல்லும் உண்மைகள் இதோ..!

    ஆப்பிள் சைடர் வினிகர் பானம்

    இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் இது கல்லீரலில் உள்ள கொழுப்பை எரிப்பதற்கும், உதவுகிறது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து உணவுக்கு முன்னதாக அருந்தவும். (இதனை நேரடியாகப் பருகாமல், தண்ணீரில் கலந்து பருக வேண்டும்).

    கிரீன் டீ

    கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த கிரீன் டீயில் உள்ள ‘கேட்டசின்கள்’ (Catechins) , கல்லீரலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. சர்க்கரை சேர்க்காமல் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கப் கிரீன் டீ அருந்துவது கொழுப்பு கல்லீரல் பாதிப்பைக் குறைக்க உதவும்.

    முக்கிய எச்சரிக்கை

    இந்த பானங்கள் ஆரோக்கியமான கல்லீரலுக்கு உதவும் என்றாலும், கல்லீரல் பாதிப்பு தீவிரமாக இருப்பவர்கள் அல்லது வேறு ஏதேனும் மருத்துவ சிகிச்சை எடுப்பவர்கள், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். பானங்களை மட்டும் நம்பியிருக்காமல், கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உப்பு, சர்க்கரை, மற்றும் துரித உணவுகளைக் குறைத்து, நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். தினசரி நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது கொழுப்பு கல்லீரல் பாதிப்பை நீக்குவதற்கு மிக முக்கியம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Apple cider vinegar benefits Fatty liver treatment Healthy liver tips Liver cleanse drinks Turmeric ginger water இயற்கை பானங்கள் ஃபேட்டி லிவர் கல்லீரல் ஆரோக்கியம் கல்லீரல் சுத்தம் கிரீன் டீ கொழுப்பு கல்லீரல் மஞ்சள் நீர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சர்க்கரை நோய் வராம இருக்கணுமா? ஒரு நாளைக்கு இதான் லிமிட்..!

    August 29, 2026

    தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர் உணவுகள்..!

    August 29, 2026

    தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!

    August 24, 2026

    வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!

    August 22, 2026

    உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!

    August 18, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.