Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»நேருவை யாருடனும் ஒப்பிட முடியாது.. சரத் பவார் சாடல்..!
    இந்தியா

    நேருவை யாருடனும் ஒப்பிட முடியாது.. சரத் பவார் சாடல்..!

    Prime ReporterBy Prime ReporterJune 10, 2026Updated:June 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sharad-pawar-compares-nehru-pm-modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 27 வது ஆண்டு விழா இன்று மராட்டிய மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பங்கேற்று பேசுகையில், இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்திருப்பது குறித்து சரத் பவார் பேசியிருந்தார்.

    அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி மிக நீண்ட காலமாக பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரைப் போன்ற ஒரு தலைவர் இல்லை என்ற சித்தரிப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரு நாடாளுமன்ற ஜனநாயகத்தில், பிரதமர் என்பது ஒரு அரசியலமைப்பு பதவி.

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    அந்த பதவியை நாம் மதிக்க வேண்டும். ஆனால், நேரு நேரு தான் இந்தியர்களால் அவருடைய தியாகங்களை மறக்க முடியாது. தேச கட்டுமானத்திற்கும் சுதந்திரப் போராட்டத்திற்கும் நேரு ஆற்றிய பங்களிப்பை மாற்ற முடியாது, மறக்கவும் முடியாது.

    அது மதிக்கப்பட வேண்டும். நேருவை வேறு யாருடனும் ஒப்பிட முடியாது. மகாத்மா காந்தியின் தலைமையிலான சுதந்திரப் போராட்டத்தின் போது நேரு பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

    Indian Prime Ministers Jawaharlal Nehru NCP Anniversary Mumbai Nehru vs Modi PM Modi Sharad Pawar Sharad Pawar Speech இந்திய பிரதமர்கள் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் நேருவின் தியாகங்கள் பிரதமர் மோடி மும்பை மாநாடு ஜவஹர்லால் நேரு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மக்களின் நலனே அரசின் முதன்மை இலக்கு.. செங்கோட்டையில் பிரதமர் மோடி அதிரடி..!

    August 15, 2026

    இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்..!

    August 12, 2026

    வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

    August 12, 2026

    விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி?.. மத்திய அரசு பதிலால் முதல்வர் அப்செட்..!

    July 28, 2026

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகள்.. காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

    July 27, 2026

    நீட் தேர்வு விவகாரம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!

    July 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.