Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»முகம் தக்காளி போல் சிவக்கணுமா?.. உடனே ட்ரை பண்ண வேண்டிய பியூட்டி டிப்ஸ்..!
    அழகு & பேஷன்

    முகம் தக்காளி போல் சிவக்கணுமா?.. உடனே ட்ரை பண்ண வேண்டிய பியூட்டி டிப்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterMay 20, 2026Updated:May 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    beetroot-benefits-for-summer-skin-hair-care
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பல காய்கறிகள் இருந்தாலும் அழகு குறிப்புகளில் பீட்ரூட்டுக்கு ஸ்பெஷல் இடம் இருக்கிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சூப்பர் புட் பீட்ரூட். இந்த பீட்ரூட் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி சருமம் மற்றும் தலைமுடி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கொடுக்கிறது. அவற்றின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. பீட்ரூட்டில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்புச்சத்து போன்றவை சருமத்திற்கும் தலைமுடிக்கும் பல்வேறு மேஜிக்கை செய்கிறது.

    முகத்தை பளபளப்பாக மாற்றும் மேஜிக் உணவுகள்.. இயற்கை தந்த மாஸ் தீர்வு..!

    beetroot-benefits-for-summer-skin-hair-care

    பீட்ரூட்டில் இருக்கக்கூடிய நல்ல நிறமி பொருள் பொலிவான சருமத்தை கொடுக்கிறது. முகப்பருக்கள் சரும கருமை மற்றும் முதுமை தோற்றத்தை தடுக்கவும். இவை உதவி புரிகிறது. அது மட்டும் இன்றி பீட்ரூட்டை கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுக்கும் போது அது உங்கள் தலைமுடியை வலுப்படுத்தவும். ஸ்கேல்பில் இருக்கக்கூடிய இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தலைமுடி உதிர்வை குறைக்கவும் உதவுகிறது.

    பொலிவிழந்த சருமத்திற்கான பீட்ரூட் பேஸ் பேக்

    ஒரு பவுலில் ஒரு டீஸ்பூன் பீட்ரூட் ஜூஸை எடுத்து அதுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கடலைமாவு, ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர், சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். முகம் மற்றும் கழுத்தில் தடவி 15லிருந்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரினால், முகத்தை கழுவ வேண்டும். உடனடி பொலிவு தருவதோடு சருமத்தின் கருமையும் நீக்குகிறது.

    beetroot-benefits-for-summer-skin-hair-care

    முகப்பருவுக்கு பீட்ரூட்

    ஒரு பவுலில் ஒரு டீஸ்பூன் பீட்ரூட் ஜூஸை எடுத்து அதுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பஞ்சு உருண்டைகள் நனைத்து முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டிலிருந்து மூன்று நாட்கள் பயன்படுத்தலாம்.

    பிரகாசமான முகத்திற்கு

    பேஸ் ஸ்கிரிப்பிற்கு ஒரு பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் விழுதை எடுத்து அதுடன் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அதை முகத்தில் தடவி மென்மையாக இரண்டிலிருந்து மூன்று நிமிடம் ஸ்கிரிப் செய்ய வேண்டும், அதன் பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

    beetroot-benefits-for-summer-skin-hair-care

    பீட்ரூட் ஹேர் மாஸ்க்

    ஒரு கிண்ணத்தில் இரண்டு டீஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் எடுத்து அதன் ஒரு டேபிள் ஸ்பூன் ஹென்னா பவுடர் அல்லது கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும். அதன் பின்னர், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து அதை தலையில் தடவி 30 லிருந்து 40 நிமிடம் ஊற வைத்து ஷாம்புவை பயன்படுத்தி தலையில் அலாச வேண்டும்.

    beetroot-benefits-for-summer-skin-hair-care

    தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பீட்ரூட்

    ரெண்டு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் உடன் ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து ஸ்கால்ப்பில் படும்படி 20 லிருந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலைமுடி அளாசிவிட ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஊக்குவிக்கும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Beetroot face pack for pimples Beetroot for summer skin care Boldsky Tamil beauty tips 2026 Homemade face glow packs Tamil How to use beetroot for hair Natural glowing skin summer beetroot Summer hair loss remedies Tamil இயற்கை சன்ஸ்கிரீன் டிப்ஸ் தமிழ் கரும்புள்ளிகள் மறைய எளிய வழி கோடைகால கூந்தல் பராமரிப்பு டிப்ஸ் பீட்ரூட் சரும பராமரிப்பு குறிப்புகள் போல்ட்ஸ்கை தமிழ் அழகு குறிப்புகள் முகப்பரு நீங்க பீட்ரூட் பேக் முகம் பளபளப்பாக பீட்ரூட் ஜூஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.