Close Menu
    What's Hot

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஜோதிடம்»மே 20: உங்களுக்கு அதிர்ஷ்டமா, எச்சரிக்கையா?.. வருமானம் உயரப் புதிய வழிகள் பிறக்கும்..!
    ஜோதிடம்

    மே 20: உங்களுக்கு அதிர்ஷ்டமா, எச்சரிக்கையா?.. வருமானம் உயரப் புதிய வழிகள் பிறக்கும்..!

    Prime ReporterBy Prime ReporterMay 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    daily-rasipalan-panchangam-may-20-2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பஞ்சங்கம்

    • தமிழ் தேதி: அட்சய வருடம், வைகாசி 06.
    • திதி: வளர்பிறை சதுர்த்தி (விடியற்காலை 02:40 வரை), பின்னர் பஞ்சமி.
    • நட்சத்திரம்: புனர்பூசம் (மதியம் 02:00 வரை), பின்னர் பூசம்.
    • யோகம்: சித்த யோகம்.
    • ராகு காலம்: நண்பகல் 12:00 – 01:30.
    • எமகண்டம்: காலை 07:30 – 09:00.
    • நல்ல நேரம்: காலை 09:15 – 10:15 / மாலை 04:45 – 05:45.
    • சந்திராஷ்டமம்: கேட்டை (மதியம் 02:00 வரை) மற்றும் மூலம். (ராசி: விருச்சிகம் மற்றும் தனுசு)

    தினசரி ராசி பலன்கள்

    மேஷம்

    தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சுக்கள் கைகூடும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

    ரிஷபம்

    பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும் இனிய நாள்.

    மிதுனம்

    நீண்ட நாள் நிலுவையில் இருந்த வேலைகளை இன்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

    கடகம்

    திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு கூடும்.

    சிம்மம்

    தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் நாள்.

    கன்னி

    தைரியமாக முடிவெடுத்து காரிய வெற்றி பெறுவீர்கள். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். வருமானம் உயரப் புதிய வழிகள் பிறக்கும். அதிர்ஷ்டமான நாள்.

    துலாம்

    பேச்சில் நிதானம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாமல் வந்து சேரும்.

    விருச்சிகம்

    மனதில் தெளிவு பிறக்கும். பூர்வீக சொத்து ரீதியான பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

    தனுசு

    இன்று கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பயணங்களின் போது கூடுதல் எச்சரிக்கை தேவை. அமைதியாக இருப்பது நன்மையை அளிக்கும்.

    மகரம்

    நிர்வாகத் திறமை வெளிப்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பலம் தரும்.

    கும்பம்

    எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நண்பர்களின் உதவி மனதிற்கு உற்சாகத்தைத் தரும்.

    மீனம்

    பொது மேடைகளில் புகழ் கூடும். வெளிநாட்டுத் தொடர்புகளால் ஆதாயம் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும் அதிர்ஷ்டமான நாள்.

    12 ராசி பலன்கள் தமிழ் Daily rasipalan May 20 2026 Horoscope predictions Tamil 2026 Today chandrashtama rasi Today Panchangam Tamil Vaikasi 6 rasipalan Wednesday astrology tips Tamil இன்றைய நல்ல நேரம் ராகுகாலம் இன்றைய ராசிபலன் 2026 சந்திராஷ்டமம் இன்றைய ராசி தினசரி பஞ்சாங்கம் மே 20 புதன்கிழமை ராசிபலன் ஆன்மீகம் வைகாசி மாத ராசிபலன்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 21: இன்றைய ராசி பலன்… இந்த ராசிகளுக்கு இன்று ராஜயோகம்..!

    September 21, 2026

    செப்டம்பர் 20: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ..!

    September 20, 2026

    செப்டம்பர் 19: உங்கள் ராதிக்கான பலன்கள் என்ன தெரியுமா?

    September 19, 2026

    செப்டம்பர் 18: உங்கள் ராதிக்கான பலன்கள் என்ன தெரியுமா?

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    90 அடி அருவி, கிழிந்த தசைநார்.. உயிரை கொடுத்து நடிச்சிருக்கேன் ராஷ்மிகா எமோஷனல்..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Don't Miss

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இரண்டு பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.