Close Menu
    What's Hot

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»என் கேரியரை காலி பண்ண பார்த்தாங்க.. கௌதம் மேனன் ஆதங்கம்!
    சினிமா

    என் கேரியரை காலி பண்ண பார்த்தாங்க.. கௌதம் மேனன் ஆதங்கம்!

    Prime ReporterBy Prime ReporterMay 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Dhruva Natchathiram Release Update Court Sets Deadline
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஒரு சமயத்தில் கௌதம் மேனன் தொட்டதெல்லாம் ஹிட் ஆனதால் ஃபுல் ஃபார்மில் துருவ நட்சத்திரம் படத்தை எடுத்திருந்தார். ஆனால், பல வருடங்கள் ஆகியும் கடன் பிரச்சனையால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில், அந்த படம் இப்போது ரிலீஸாகிவிடும். அப்போது ரிலீசாகிவிடும் என அறிவிப்புகள் மட்டுமே தான் வந்து கொண்டிருந்தது.

    வசமாக சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்.. ராஜமாதா லுக்கில் அசத்தும் ஜாய் கிரிஸில்டா..! (வீடியோ)

    இந்த நிலையில், புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, இன்று கௌதம் மேனன் நீதிமன்றத்தில் ஒரு பிரமான பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அதில், தான் யார் யாருக்கு கடன் கொடுக்க வேண்டும். எவ்வளவு கொடுக்க வேண்டும். உள்ளிட்ட விவரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த கடன் தீர்க்க பட்டால், மே 27ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய கௌதம் மேனன் தயாராகி இருப்பதாகவும், மேலும் இந்த விவரங்களை சரி பார்க்க சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் ஒரு நாள் அவகாசம் வழங்கி இருக்கிறது.

    முன்னதாக, முதலில் இந்த கதையை ரஜினியிடம் சொன்னபோது அவரும் ஓகே சொல்லும் மனநிலையில் இருந்தாராம். ஆனால், சில காரணங்களால் கடைசி நேரத்தில் அவர் நடிக்கவில்லை. அவரை தொடர்ந்து சூர்யாவுக்கும் இந்த கதை சென்றது. அவரும் நடிக்க மறுத்துவிட்டார். காக்க காக்க, வாரணம் ஆயிரம் என பல படங்களை கொடுத்த என்னை நம்பி சூர்யா அதில், நடித்திருக்க வேண்டும் என்று சமீபத்தில் கௌதம் மேனன் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. அது பற்றிய தற்போது கௌதம் மேனன் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில், சில ஆட்கள் என் கேரை அளிக்க பார்த்தார்கள். என் படத்தை வெளியிடாமல் செய்தார்கள். அதில் நூற்றுக்கும் மேற்பட்டோரின் உழைப்பு இருக்கிறது. தற்போது, துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட கிடைத்திருக்கும் உத்தரவு இப்படி சினிமா துறையில் கிடப்பில் இருக்கும் மற்ற படங்களுக்கும் ஒரு பெஞ்ச் மார்க்காக அமையும் என கௌதமேனன் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    Dhuruva Natchathiram gautam menon கௌதம் மேனன் துருவ நட்சத்திரம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026
    Don't Miss

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    கூவம் நதி சீரமைப்பு மற்றும் மின்சார பேருந்துகளைப் பாராட்டியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.