Close Menu
    What's Hot

    மே 3: யாருக்கு லாபம்? யாருக்கு ஓய்வு? துல்லியமான கணிப்புகள்..!

    May 3, 2026

    என் கேரியரை காலி பண்ண பார்த்தாங்க.. கௌதம் மேனன் ஆதங்கம்!

    May 2, 2026

    இன்விடேஷன் மிஸ் ஆகிடுச்சு போல.. த்ரிஷாவின் கமெண்ட்டால் அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஸ்வாகதா விவகாரத்தில் சுசித்ராவின் பகீர் பதிவு.. பல பெண்களை மிரட்டிய அந்த பிரபலம்?..
    சினிமா

    ஸ்வாகதா விவகாரத்தில் சுசித்ராவின் பகீர் பதிவு.. பல பெண்களை மிரட்டிய அந்த பிரபலம்?..

    Prime ReporterBy Prime ReporterMay 2, 2026Updated:May 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Suchitra names composer in Swagatha controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பிக் பாஸ் புகழ் மாயாவின் தங்கையான பாடகி ஸ்வாகதாவை பிரபல இசையமைப்பாளர் அத்துமீறியதாக அவர் பேசியிருந்தார். இது தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் யார் அந்த இசையமைப்பாளர் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இசையமைப்பாளரின் பெயரை சொல்லியது மட்டுமில்லாமல் இந்த பிரச்சனைக்கு முன் என்ன நடந்தது பிறகு என்ன நடந்தது என்பதையும் தெள்ளத்தெளிவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், அவர் தயவு செய்து யாரையும் புகழ்பெற்ற பிரபலமான பின்னணி பாடகர் என்று சொல்லாதீர்கள். அந்த அடையாளத்தை பெற பல மேடைகளிலும் இரவு விடுதிகளிலும் தொடர்ந்து பாடக்கூடிய ஹிட் பாடல்களை அவர்கள் பாடியிருக்க வேண்டும். அவர் ஒரு வளர்ந்து வரும் பாடகி மட்டுமே.

    இளையராஜா போட்ட ஒரே ஒரு போஸ்ட்.. கலைஞர் சொன்னதை வைத்து விமர்சிக்கும் திமுகவினர்..!

    இசையமைப்பாளர் உடனான காதல் தோல்வியில் முடிந்ததால், ஒட்டுமொத்த இசைத்துறையின் மீதும் அவர் பழி சுமத்துகிறார் என்றும், அவர்களுக்கு இடையில் இருந்த உறவு என்பது டாக்ஸிக் ஆனது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு தன்னை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு ஸ்வாகதாவிடம் இசையமைப்பாளர் கெஞ்சினார்.

    ஆனால், அவர் அந்த இசையமைப்பாளரை தூக்கி வீசிவிட்டார். இஸ்பேட் இசை அமைப்பாளர் இஸ்மாயில் அவ்வளவுதான் கதை. ஆங்கிலமே தமிழே ஒழுங்காக பேசத் தெரியாத சிவசங்கரி தனது, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறார். அந்த பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்று கூறி மக்களை ஆத்திரமடைய செய்வது அவரது பாணி என்றும் தெரிவித்து இருந்தார்.

    Suchitra names composer in Swagatha controversy

    இந்த முதலை கண்ணீருக்கு பின் தனது கண்டன்டுக்காக எதை வேண்டுமானாலும், செய்வார். குறிப்பாக, இது குறித்து மாயா அமைதியாக இருப்பதிலிருந்து இதில் உண்மையில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது அவர்களுக்கிடையே யான ஒரு போட்டி, முன்னதாக மாயாவின் மஞ்சுளா டீச்சர் நகைச்சுவை வீடியோக்கள் மூலம் அவருக்கு கிடைத்து வரும் புகழை கண்டு ஸ்வாகதா பொறாமைப்படுகிறார். மாயா இதுவரை தன்னை பேட்டி எடுக்கவில்லை என்ற ஆதங்கமும் ஸ்வாகதாவுக்கு இருக்கிறது. இந்த உச்சியில் வெயிலில் ஊறுகாய் ஆகிவிட்டார் அந்த பாடகர் என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக, இதுவரை இலை மறைவு காயாக இருந்த அந்த இசையமைப்பாளரின் பெயரை அப்பாட்டமாக சுசித்ரா சொல்லிவிட்டதால், என்ன ஆகும் என்ற கேள்வியும் பலரிடையே ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    View this post on Instagram

    A post shared by Suchi (@suchislife_official)

    Epstein of Madras Tamil Kollywood sexual controversy Music composer abuse claims Shocking viral video interview Singer Suchitra allegations Singer Swagatha Krishnan Swagatha Maya Krishnan sister இசையமைப்பாளர் மீது புகார் கோலிவுட் பாலியல் சர்ச்சை சென்னையின் எப்ஸ்டீன் பாடகி சுசித்ரா குற்றச்சாட்டு பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் வைரல் வீடியோ ஸ்வாகதா - மாயா கிருஷ்ணன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    என் கேரியரை காலி பண்ண பார்த்தாங்க.. கௌதம் மேனன் ஆதங்கம்!

    May 2, 2026

    இன்விடேஷன் மிஸ் ஆகிடுச்சு போல.. த்ரிஷாவின் கமெண்ட்டால் அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 2, 2026

    மே தொடங்கிடுச்சு.. சர்ச்சைகளுக்கு நடுவில் த்ரிஷா போட்ட அதிரடி போஸ்ட்..!

    May 2, 2026

    மே 7 பதவியேற்பு விழா.. விஜய் CM ஆவார் என்ற கணிப்பை கலாய்த்த நடிகை..!

    May 2, 2026

    அரசியல் மாற்றத்தின் அறிகுறியா?.. விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதித்த இளையராஜா..! (வீடியோ)

    May 1, 2026

    ஒழுங்கா மாறிடு.. இல்லன்னா.. சத்யராஜ் மகளை மிரட்டிய கவுண்டமணி; பின்னணி என்ன?..!

    May 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிரைவர் கூப்பிட்டார்.. போதையில் இருந்த பெண்ணை மீட்ட போலீசார்.. அதிர்ச்சி சம்பவம்..! (வீடியோ)

    May 2, 2026

    என் கேரியரை காலி பண்ண பார்த்தாங்க.. கௌதம் மேனன் ஆதங்கம்!

    May 2, 2026

    ஸ்வாகதா விவகாரத்தில் சுசித்ராவின் பகீர் பதிவு.. பல பெண்களை மிரட்டிய அந்த பிரபலம்?..

    May 2, 2026

    சிறையில் இருப்பதைப் பயன்படுத்தி மனைவியை கவர்ந்தாரா?.. பேராயர் மீது தொடரப்பட்ட வழக்கு..!

    April 28, 2026

    2026 பி.எஸ்சி ஏஐ மற்றும் டேட்டா சயன்ஸ்: எதிர்காலத்தை ஆளப்போகும் மாணவர்களுக்கான மெகா கேரியர் கைடு!

    April 8, 2026
    Don't Miss

    மே 3: யாருக்கு லாபம்? யாருக்கு ஓய்வு? துல்லியமான கணிப்புகள்..!

    May 3, 2026

    மே 3, 2026 ஞாயிற்றுக்கிழமைக்கான 12 ராசிகளின் துல்லியமான ராசிபலன்கள் மற்றும் கிரக நிலைகளின் அடிப்படையில் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி உள்ளது என்பதை இங்கே காணலாம்.

    என் கேரியரை காலி பண்ண பார்த்தாங்க.. கௌதம் மேனன் ஆதங்கம்!

    May 2, 2026

    இன்விடேஷன் மிஸ் ஆகிடுச்சு போல.. த்ரிஷாவின் கமெண்ட்டால் அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 2, 2026

    மே தொடங்கிடுச்சு.. சர்ச்சைகளுக்கு நடுவில் த்ரிஷா போட்ட அதிரடி போஸ்ட்..!

    May 2, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.