Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»செரிமானப் பிரச்சனை முதல் மூக்கடைப்பு வரை.. ‘இந்த’ ஒரு பழம் போதும்..!
    ஆரோக்கியம்

    செரிமானப் பிரச்சனை முதல் மூக்கடைப்பு வரை.. ‘இந்த’ ஒரு பழம் போதும்..!

    Prime ReporterBy Prime ReporterApril 28, 2026Updated:April 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Star fruit health benefits and side effects
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நட்சத்திரபழம் என்று அழைக்கப்படும் ஸ்டார் ஃப்ரூட்ஸ் ஆசிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் தோலும் சாப்பிடக்கூடியதாக உள்ளது. இந்த பழுத்த பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய் பச்சை நிறத்தில் இருக்கும். இந்த மரத்தை எவர்களின் மரம் என்று அழைப்பார்கள். இந்த மரம் அதிக அளவில் மலேசியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    Star fruit health benefits and side effects

    இந்த பழத்தை அறிமுகப்படுத்தியவர்கள் போர்ச்சுகீசியர்கள், இந்த பழம் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டது. இது சாலட் மற்றும் ஜூஸ்களில் சேர்க்கப்படும். குறைந்த கலோரி நிறைந்த சத்துக்கள் நிறைந்தது. இந்த பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

    இந்த பழத்தில் நார்ச்சத்து, காப்பர், மக்னீசியம் மற்றும் பி5 சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில், இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் பி சத்து ஆக்சிடேட்டிவ் அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. இதன் நீர்ச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

    Star fruit health benefits and side effects

    இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து மலச்சிக்கலை தடுத்து செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்க உதவி புரிகிறது. வயிறு வீக்கமும் மலச்சிக்கல் பாதிப்பில் இருப்பவர்கள் நீர்ச்சத்து நிறைந்த இந்த பழத்தை உட்கொள்வது நல்லது.

    இது செரிமான சக்தியை மேம்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். இதில், இருக்கக்கூடிய பொட்டாசியம் நரம்புகளுக்கும் தசை இயக்கத்திற்கும் சிறந்தது. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவி புரிகிறது.

    Star fruit health benefits and side effects

    விடாத தலைவலியும் சோர்வும் இருக்கா?.. இந்த அறிகுறியாக கூட இருக்கலாம்.. ஜாக்கிரதை..!

    குறைந்த கலோரிகளும் அதிக நார்ச்சத்தும் இப்பழத்தில் நிறைந்து இருப்பதால், இதை உண்ணும் பொழுது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இதன் மூலம் வேறு உணவுகளை நாட தோன்றாது. உடல் எடையும் கட்டுப்படும். இதன் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைப்பதும், இளமையாகவும் சருமத்தை எப்பொழுதும் பொலிவோடும் வைத்திருக்க உதவுகிறது.

    Star fruit health benefits and side effects

    இதில், இருக்கக்கூடிய அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் எந்தவித அலர்சியையும் ஏற்படுத்தாமல் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில், குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. நம் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் பண்பை பெற்றது.

    Star fruit health benefits and side effects

    நீரிழிவு நோயாளிகள் கூட இந்த பழத்தை உட்கொள்ளலாம். நமது உடலில் நீரின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய அளவு இதில் தண்ணீர் சத்து நிறைந்து இருப்பதால், இதை உட்கொண்டு வர சோர்வு நீங்கி சக்தி கிடைக்கும். கோடை காலங்களில் உடல் நீர்ச்சத்தோடு இருக்க இந்த பழம் மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது. மூலநோய் உள்ளவர்கள் நட்சத்திர பழம் சாப்பிட்டு வர விரைவில் பலனை அடையலாம்.

    Star fruit health benefits and side effects

    குளிர் காலங்களில் இந்த பழத்தை உட்கொள்வது சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளும் நீங்கும். இந்த பழம் உண்பதால் சருமம் நல்ல பளபளப்பை பெறுகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதால் சருமமும் நல்ல மினுமினுப்பாகவும் காணப்படுகிறது. நீர்ச்சத்து நார்ச்சத்து நிறைந்த இந்த பழத்தை உட்கொள்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பெறலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Fruits and Vegetables Glowing Skin Health Benefits Immunity Boost Kidney Issues Star Fruit Weight Loss ஆரோக்கிய நன்மைகள் உடல் எடை குறைய காய்கறிகள் மற்றும் பழங்கள் சருமப் பொலிவு சிறுநீரகப் பாதிப்பு நட்சத்திரப் பழம் நோய் எதிர்ப்பு சக்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சர்க்கரை நோய் வராம இருக்கணுமா? ஒரு நாளைக்கு இதான் லிமிட்..!

    August 29, 2026

    தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர் உணவுகள்..!

    August 29, 2026

    தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!

    August 24, 2026

    வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!

    August 22, 2026

    உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!

    August 18, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.