Close Menu
    What's Hot

    இணைந்த கைகள்.. குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் – உபாசனா..!

    June 15, 2026

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    சுசித்ராவைக் கண்டதும் அதிர்த்த அரங்கம்.. கம்பீரக் குரல், துள்ளல் நடனத்துடன் மாஸாக என்ட்ரி..!

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தாய்லாந்தில் லூட்டி.. விஜய்சேதுபதியின் ரீல் மகளால் திணறும் சோசியல் மீடியா..! (Video)
    சினிமா

    தாய்லாந்தில் லூட்டி.. விஜய்சேதுபதியின் ரீல் மகளால் திணறும் சோசியல் மீடியா..! (Video)

    Prime ReporterBy Prime ReporterApril 25, 2026Updated:April 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    maharaja-movie-fame-sachana-namidass-viral-instagram-post
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சென்னை பெண்ணான சாச்சனா பொன் குமார் இயக்கிய ஆகஸ்ட் 16, 1947 என்ற படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து, மகாராஜா படத்தில் பள்ளி மாணவியாகவும், விஜய் சேதுபதியின் மகளாகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

    maharaja-movie-fame-sachana-namidass-viral-instagram-post

    இன்னும் குறையாத மவுசு.. யூடியூப்பை அதிரவைத்த கென் கருணாஸ்.. !

    அவரது எதார்த்தமான நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. முன்னதாக இந்த திரைப்படத்தில் நடித்த சாச்சனாவை பள்ளி மாணவியாக நடித்ததால், பலரும் சிறுமி என்றே நினைத்திருந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தனக்கு 21 வயது என்று தெரிவித்து ரசிகர்களுக்கு ஆச்சிரியத்தை அளித்தார்.

    maharaja-movie-fame-sachana-namidass-viral-instagram-post

    மேலும், தனது தாயின் ஆசைக்காகவே போராடி வருவதாகவும், அதற்காகத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் தெரிவித்திருந்தார். பிக் பாஸ் வீட்டில் முதல் நாளில் வெளியேறிய இவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து 60 நாட்கள் தாக்குப் பிடித்தார். ஒரு நாளைக்கு இவருக்கு ரூபாய் 20 ஆயிரம் வீதம் 60 நாட்களுக்கு சுமார் 12 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

    maharaja-movie-fame-sachana-namidass-viral-instagram-post

    இந்நிலையில், தாய்லாந்தில் ஜாலியாக விடுமுறையை கழித்து வருகிறார். அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கடற்கரையில் மினி ஸ்கர்ட், மினி ஷார்ட்ஸ் அணிந்து ஜாலியாக ஆட்டம் போட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரவாகி வருகிறது.

    View this post on Instagram

    A post shared by Sachana Namidass (@sachanaofficial)

    Bigg Boss Sachana Namidass Maharaja actress Sachana Maharaja movie news Sachana latest photoshoot Sachana Namidass Instagram Tamil cinema updates Vijay Sethupathi daughter Sachana சச்சனா நமிதாஸ் இன்ஸ்டாகிராம் சச்சனா லேட்டஸ்ட் போட்டோஷூட் தமிழ் சினிமா செய்திகள் பிக்பாஸ் சச்சனா மகாராஜா திரைப்படம் மகாராஜா பட நடிகை சச்சனா விஜய் சேதுபதி மகள் சச்சனா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இணைந்த கைகள்.. குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் – உபாசனா..!

    June 15, 2026

    சுசித்ராவைக் கண்டதும் அதிர்த்த அரங்கம்.. கம்பீரக் குரல், துள்ளல் நடனத்துடன் மாஸாக என்ட்ரி..!

    June 15, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026

    காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இணைந்த கைகள்.. குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் – உபாசனா..!

    June 15, 2026

    இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

    June 15, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026
    Don't Miss

    இணைந்த கைகள்.. குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் – உபாசனா..!

    June 15, 2026

    நடிகர் ராம் சரண் – உபாசனா தம்பதி தங்களின் மூன்று குழந்தைகளின் கைகள் இணைந்திருக்கும் நெறிக்க வைக்கும் கியூட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    சுசித்ராவைக் கண்டதும் அதிர்த்த அரங்கம்.. கம்பீரக் குரல், துள்ளல் நடனத்துடன் மாஸாக என்ட்ரி..!

    June 15, 2026

    இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

    June 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.