Close Menu
    What's Hot

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»சனியின் பாதிப்பா?.. திருநள்ளாறு கோயிலில் செய்ய வேண்டிய 3 முக்கிய பரிகாரங்கள்..!
    ஆன்மிகம்

    சனியின் பாதிப்பா?.. திருநள்ளாறு கோயிலில் செய்ய வேண்டிய 3 முக்கிய பரிகாரங்கள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சனி கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக்கூடிய முக்கிய தளமாக திகழ்வது திருநள்ளாறு. ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம் என்றும் இது அழைக்கப்படுகிறது. இங்கே அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப்பெற்று அவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    இந்த கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். திருநள்ளாறு சென்று வந்தால் சனி பகவானால் ஏற்படும் கஷ்டங்கள் மறையும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் பக்தர்கள் இந்த கோவிலுக்கு படையெடுக்கிறார்கள்.

    thirunallar-sani-peyarchi-2026-pariharam-guide-tamil

    சனியால் பாதிக்கப்பட்ட பல்வேறு துன்பங்களை சந்தித்த நல மகாராஜா தனது சனிதோஷம் நீங்க இங்குதான் வந்து வழிபட்டதாக புராண கதைகள் சொல்லப்படுகின்றன. எனவே தான் இங்குள்ள தீர்த்த குலத்திற்கு நல தீர்த்தம் என்ற பெயரும் உண்டானதாக கூறப்படுகிறது.

    பலன்கள்

    திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் நள தீர்த்த குளத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டால் ஏழரை சனி, அஷ்டமத்து சனி, கண்டக சனி ஆகியவற்றால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக கருதப்படுகிறது.

    thirunallar-sani-peyarchi-2026-pariharam-guide-tamil

    திருநள்ளாறு செல்ல உகந்த நாள்

    சனிக்கிழமைகளில் சனி கிரகத்தின் அதிர்வலை அதிகமாக இருப்பதால் அந்த நாள் திருநள்ளாறு கோவில் சென்று வழிபாடு செய்தால், ஜாதகத்தில் சனி கிரகத்தால் ஏற்படக்கூடிய தடைகள் தாமதங்கள் விலகும் என்று நம்பப்படுகிறது.

    செய்ய வேண்டிய வழிபாடுகள்

    திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் 2026 சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய 3 முக்கிய பரிகார முறைகள் இதோ:

    நள தீர்த்தத்தில் புனித நீராடுதல்

    thirunallar-sani-peyarchi-2026-pariharam-guide-tamil

    இதுவே இத்தலத்தின் மிக முக்கியமான பரிகாரமாகும். சனி பகவானின் பிடியிலிருந்து நள மகாராஜன் விடுபட்டது இந்தத் தீர்த்தத்தில் நீராடிய பிறகுதான்.

    • கோயிலுக்குச் செல்லும் முன் நள தீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும்.
    • தீராத நோய்கள், முன்வினைப் பயன்கள் மற்றும் செய்வினை கோளாறுகள் நீங்கும் என்பது ஐதீகம்.
    • நீராடிய பின் பழைய ஆடைகளை அங்கேயே விட்டுவிடுவது ஒரு மரபாகப் பின்பற்றப்படுகிறது.

    எள் தீபம் ஏற்றி வழிபடுதல்

    சனி பகவானுக்கு உகந்த தானியமான எள்ளைப் பயன்படுத்தி வழிபாடு செய்வது மன அமைதியைத் தரும்.

    • கருப்பு நிறத் துணியில் சிறிதளவு எள்ளை முடிச்சாகக் கட்டி, அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்ற வேண்டும்.
    • ஜாதகத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி நடப்பவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் காரியத் தடைகள் விலகும்.
    thirunallar-sani-peyarchi-2026-pariharam-guide-tamil

    அன்னதானம் மற்றும் கருப்பு வஸ்திரம் தானம்

    சனி பகவான் கர்ம பலன்களை வழங்குபவர் என்பதால், எளியவர்களுக்குச் செய்யும் உதவி அவருக்குப் பிடித்தமான வழிபாடாகும்.

    • சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் (குறிப்பாக எள் கலந்த சாதம்) வழங்குவது அல்லது தேவையுள்ளவர்களுக்கு கருப்பு நிற ஆடைகளைத் தானமாக வழங்குவது.
    • இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க வழிவகை செய்யும் மற்றும் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நடக்கும்.
    Dharbaranyeswarar Temple History Nala Theertham Benefits Saturn Transit Pisces 2026 Thirunallar Sani Peyarchi 2026 Vakkiya Panchangam Sani Peyarchi சனி தோஷ பரிகாரங்கள் திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பல்லி விழுந்தால் ஆபத்தா, நன்மையா?.. கௌரி சாஸ்திரம் சொல்லும் பலன்கள்..!

    June 9, 2026

    ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் தர்ப்பணம்.. பரிபூரண ஆசியைப் பெறும் ரகசியம்..!

    June 2, 2026

    நாற்காலிக்கு பின்னால் ஜன்னல் இருக்கிறதா?.. தவறியும் ‘இந்த’ திசையைப் பார்க்காதீங்க..!

    June 1, 2026

    வெறும் 5 நிமிடத்தில் குடும்ப திருஷ்டி காலி.. தடைகளை உடைக்கும் அற்புத வழிகள்..!

    May 25, 2026

    உடல் சூடு முதல் செவ்வாய் தோஷம் வரை அத்தனையுமே கியூர்.. நெகட்டிவ் எனர்ஜியை விரட்டும் ஆன்மீக ஆயுதம்..!

    May 21, 2026

    குழந்தை பேறு இல்லையா… கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் ‘அந்த’ பொருள்..!

    May 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026
    Don't Miss

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    கோவை துடியலூரில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நில அளவையர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.