Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»வருத்தம் தெரிவிப்பதெல்லாம் எடுபடாது.. பார்த்திபனை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!
    சினிமா

    வருத்தம் தெரிவிப்பதெல்லாம் எடுபடாது.. பார்த்திபனை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 28, 2026Updated:March 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    parthiban blue sattai UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வருபவர் ஆர் பார்த்திபன். இவர் சமீபத்தில், நடிகை திரிஷாவை குறித்து பேசியது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜயுடன் வந்தால் சர்ச்சை ஆன நிலையில், குந்தவையை வீட்டிலேயே குந்தவையுங்கள் என பார்த்திபன் அந்த வீடியோவில் பேசியிருந்ததற்கு த்ரிஷா பதிலடி கொடுத்திருந்தார்.

    Parthiban UTV

    அண்ணே.. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?.. விஜய்க்கு எதிராக களமிறங்கும் ஜூலி – பரபரப்பு பின்னணி..! (வீடியோ)

    முன்னதாக , Ustaad Bhagat Singh என்ற தெலுங்கு படத்தில் பார்த்திபன் நடித்திருக்கிறார். அந்த படத்தின், பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில் பேசும் பொழுது பார்த்திபன் தனது ஜாதி பெயரை கூறி தெலுங்கில் பேசினார். தன் ஜாதி பெயரை குறிப்பிட்டு பார்த்திபன் இவ்வாறு பேசியதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்த நிலையில், இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன் என பார்த்திபன் தெரிவித்து இருந்தார்.

    I don't want to grow a belly by mentioning the caste name... Parthiban apologizes!

    NO என்றால் NO தான்… உடலுறவு உரிமைகள் குறித்து குஷ்பு சுந்தர் ஆதங்கம்..!

    முன்னதாக பார்த்திபன் கூறுகையில், என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் ஒருமுறை மனப்பூர்வமாக மன்னிப்பை தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை பாதுகாப்பேன் என எனக்கு கூறி மன்னிப்பு கேட்டிருந்தார்.

    Parthiban UTV

    ஆனால், பார்த்திபனே இந்த பிரச்சினையில் மன்னிப்பு கேட்டிருந்தாலும், யாரும் விடுவதாக இல்லை. இந்நிலையில், பார்த்திபனை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பார்த்திபன் இவ்வாறு சான்றிதழ் பெறுவதற்காக முயற்சிப்பதை குறிப்பிட்டு சான்றிதழ் வைத்திருந்தால் தான் மட்டும் போதாது அதை செயலில் காட்ட வேண்டும். ஜாதி பெருமை மற்றும் பெண்களை தவறாக பேசுவதும் பிறகு வருத்தம் மன்னிப்பு கேட்பதும் மக்களிடம் எடுபடாது என்று விளாசி உள்ளார் அவரது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

    Blue Sattai Maran No Caste Certificate Parthiban Controversy Parthiban Speech Tamil cinema news சாதி இல்லா சான்றிதழ் தமிழ் சினிமா செய்திகள் பார்த்திபன் சர்ச்சை பார்த்திபன் பேச்சு ப்ளூ சட்டை மாறன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.