Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே?.. திமுக அரசை நோக்கி விஜய்யின் ‘ஃபயரி’ போஸ்ட்டால் பரபரக்கும் தமிழ்நாடு..!
    சினிமா

    பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே?.. திமுக அரசை நோக்கி விஜய்யின் ‘ஃபயரி’ போஸ்ட்டால் பரபரக்கும் தமிழ்நாடு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 26, 2026Updated:March 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Where is the safety of women in Tamil Nadu.. Vijay attacked DMK by posting a list!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் தனது அரசியல் கட்சி தொடங்கி முதல் மாநாட்டில் நடந்ததிலிருந்து திமுகவை படு பயங்கரமாக விமர்சித்து வருகிறார். அதாவது, ரெண்டு பேருக்கும் நடுவுல தான் போட்டியே ஒன்னு திமுக இன்னொன்னு தவெக என தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை உற்சாகப்படுத்தி இருந்தார்.

    அதனை தொடர்ந்து, திமுக ஒரு தீய சக்தி தவெக ஒரு தூய சக்தி என்றும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கினார். தவெக குறித்து சில பெண்கள் பேசிய பேச்சு பலருக்கும் அதிர்ச்சி கொடுத்த நிலையில், அது தொடர்பாக பொன்ராஜ் தெரிவித்த மிகவும் காட்டமான விமர்சனம் பலருக்கு ஷாக் கொடுத்தது.

    இதையும் படியுங்கள்: டும்.. டும்.. டும்.. எப்போது?.. திருமண ஆசை குறித்து சாய் பல்லவி Open Talk..!

    vijay UTV

    தவெக ஆதரவாக பேசும் சில பெண்கள் அறியாமையில் பேசுகிறார்கள். விஜய் என்ற நடிகரின் மீதான பிரியத்தில் அரசியல் தெளிவில்லாமல் பேசுகிறார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார். அது பெரிய பேசு பொருளாக மாறிய நிலையில், அவர் தனது மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியும் விமர்சித்தார். தமிழ்நாடு அரசியல் களத்தில் மாற்றுக் கட்சியினர் இதுவரை யாரும் விமர்சிக்காத வகையில் இதனை கண்டித்து நடிகர் விஜய் தனது பக்கத்தில் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

    7 நாட்களில் இத்தனை கோடியா? – வசூல் வேட்டையில் ‘யூத்’.. OTT ரிலீஸ் தேதி.. எப்போது வருகிறது பாருங்க..

    விஜய்யின் எக்ஸ் தளப்பதிவு

    இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார்.

    தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.

    என இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    இவரது போஸ்ட்க்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும், நெட்டிசன்கள் விஜய் என்னங்க சினிமா டயலாக் எல்லாம் சேர்த்து திமுகவை விமர்சித்து வருகிறார் என்று பேசி வருகின்றனர்.

    இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய…

    — TVK Vijay (@TVKVijayHQ) March 26, 2026

    2026 TN Assembly Election 2026 சட்டமன்றத் தேர்தல் Actor Vijay Political Statement Tamizhaga Vettri Kazhagam TVK Women's Wing News Vijay vs DMK Controversy Women Safety Remarks Tamil டிவிகே மகளிர் அணி தமிழக வெற்றிக் கழகம் பெண்கள் பாதுகாப்பு விமர்சனம் விஜய் அரசியல் அறிக்கை விஜய் திமுக மோதல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.