Close Menu
    What's Hot

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய்யால் முதலமைச்சராகவே முடியாது.. அரசியல் கனவு குறித்து பிரபலம் ஆருடம்..!
    சினிமா

    விஜய்யால் முதலமைச்சராகவே முடியாது.. அரசியல் கனவு குறித்து பிரபலம் ஆருடம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    A celebrity Force Vijay to join with NDA 140326
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தவெக தலைவர் விஜய் என்டிஏ கூட்டணிக்கு சென்று விடுவார் என்று பலரும் ஆருடம் கூறிய சூழலில், அதெல்லாம் இல்லை மதசார்பற்ற கொள்கையில் எப்போதுமே சமரசம் கிடையாது என்றும், நாங்கள் அந்த டீமும் இல்லை. இந்த டீமும் இல்லை எப்போதுமே மக்கள் டீம் தான் என்று உறுதி கொடுத்திருக்கின்றனர்.

    இதன் காரணமாக தவெக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கும் சூழலில், நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார் பேசி இருக்கும் விஷம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    vijay trisha UTV

    முன்னதாக, விஜய் மும்பைக்கு சென்றதை வைத்து பலரும் விமர்சிக்க தொடங்கி விட்டார்கள். ஒரு சில நாட்களுக்கு முன்பு த்ரிஷா மும்பையில் இருந்து போட்ட புகைப்படங்களையும், விஜய் மும்பை சென்றதையும், இணைத்து வைத்து இஷ்டத்துக்கு சமூக வலைதளங்களில் கதைகளை அள்ளி விட்டனர்.

    இந்நிலையில், சிவக்குமார் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. இந்த உலகத்தில் எல்லாம் பெற்றவர் என்பவர் யாருமே கிடையாது. நடிகர் நாடெல்லாம் என உலகத்திற்கு நிரூபித்தவர் எம்ஜிஆர் அப்படி ஒரு நடிகர் இனிமேல் பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை. இந்த நாட்டை ஆட்சி செய்தவர் எம்ஜிஆர் ஆனால், அவருக்கு வாரிசு இல்லை.

    It was wrong to talk about MGR… Forgive me… Famous actor video

    உலகத்திலேயே பெரிய நடிகர் சிவாஜி கணேசன் அவரை மாதிரியும் இன்னொருவர் பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை. அவரே அரசியலுக்கு வந்து தோற்றுப் போய்விட்டார். நீங்கள் உழைத்துக் கொண்டே இருங்கள். கடவுள் என்ன கொடுக்கிறாரோ அதை வைத்து சந்தோஷப்படுங்கள். இன்னொருவருடன் ஒப்பீடு செய்யாதீர்கள் என்று அதில் தெரிவித்தார்.

    Sivakumar Utv

    இதை பார்த்த ரசிகர்களில், ஒரு தரப்பினரோ சிவக்குமார் இதில், விஜயின் பெயரை சொல்லவில்லை. அவ்வளவுதான் மற்றபடி எம்ஜிஆரை தொடர்ந்து இன்னொரு நடிகரால் நாட்டை ஆட்சி செய்யவே முடியாது என சொல்லி விஜயால் முதலமைச்சராகவே முடியாது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

    MGR vs Vijay debate Sivaji MGR comparison news Sivakumar MGR Sivaji remark Tamil politics cinema debate Vijay political controversy Vijay TVK latest news சிவகுமார் விஜய் சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!

    April 21, 2026

    திட்டமிட்ட சதி?.. விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்..!

    April 21, 2026

    ஜனநாயகன் லீக்.. விஜய்க்கு அப்பவே தெரியும்.. SAC இப்படி சொல்லிட்டாரே?..

    April 21, 2026

    ‘அந்த’ அடையாளத்தை துறந்த பார்த்திபன்.. சட்டப்பூர்வமாக சான்றிதழ் வாங்கி அதிரடி..!

    April 20, 2026

    விஜய்யை சீண்டிய சத்யராஜ்.. அப்பாவுக்கே நக்கல் போஸ்ட் போட்ட மகன் சிபிராஜ்..!

    April 20, 2026

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    April 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    DRDO-வின் AI செயற்கைக்கோள் அமைப்பு “ப்ரஜ்ஞா” MHA-விடம் ஒப்படைப்பு — எல்லைக் கண்காணிப்பில் புதிய சகாப்தம்

    April 21, 2026

    ரந்தம்பூரில் வரலாற்று அரிய காட்சி: புலி, சிறுத்தை, சீட்டா ஒரே இடத்தில் — KP-2 சீட்டா 500 கி.மீ பயணித்து குனோவிலிருந்து வந்தது

    April 21, 2026
    Don't Miss

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    2025-26-ல் இந்தியாவின் காப்புரிமை விண்ணப்பங்கள் 1,43,729 ஆக உயர்வு; 30.2% வளர்ச்சி. 69% உள்நாட்டினர் தாக்கல். தமிழ்நாடு முதலிடம். இந்தியா உலகில் 6-வது பெரிய patent நாடு.

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    DRDO-வின் AI செயற்கைக்கோள் அமைப்பு “ப்ரஜ்ஞா” MHA-விடம் ஒப்படைப்பு — எல்லைக் கண்காணிப்பில் புதிய சகாப்தம்

    April 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.