Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தேதியில் குழப்பம்.. பெரும் நஷ்டத்தில் ஜனநாயகன்? – அமேசான் பிரைம் எடுத்த அதிரடி முடிவு..!
    சினிமா

    தேதியில் குழப்பம்.. பெரும் நஷ்டத்தில் ஜனநாயகன்? – அமேசான் பிரைம் எடுத்த அதிரடி முடிவு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jananayagan Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    TVK தலைவர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி மாதமே ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால், சென்சார் சிக்கலால் நீதிமன்றத்திற்கு சென்றார் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர்.

    நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்காமல் போனதை அடுத்து, அந்த வழக்கை வாபஸ் பெற்றார்கள். முன்னதாக சென்சார் போர்டு மீது சமீப காலமாக பல்வேறு புகார்கள் எழுத்து வருகிறது. குறிப்பாக, விஜயின் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தது பெரிய சிக்கல்களை ஏற்படுத்தியது. அந்த படத்தின், ரிலீஸ் இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

    jananayagan Utv

    முன்னதாக, விஜயின் கடைசி படமாக வெளியாக இருக்கும் ஜனநாயகன்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் ரிலீஸ் ஆவதிலேயே மிகப்பெரிய பிரச்சனையை தற்போது, சந்தித்து வருகிறது.

    jananayagan Utv

    இதனால், ரசிகர்கள் இடையே முதலில் படம் ரிலீஸ் ஆகுமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இப்படத்தை நம்பி ரூபாய் 500 கோடி முதலீடு செய்துள்ளது கேவிஎன் நிறுவனம். இப்படத்திற்காக, யாருமே எதிர்பார்க்காத வண்ணம் மலேசியாவில் ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழா நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

    jananayagan Utv

    கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக வேண்டிய நிலையில், ஆனால் இன்னும் சென்சார் பிரச்சனையில் இருக்கிறது. நடிகர் விஜய் படங்கள் எப்போதுமே பாக்ஸ் ஆபிஸில் செம கலெக்ஷன் கொடுக்கும் அந்த நம்பிக்கையிலேயே பெரிய அளவில் வியாபாரமும் நடக்கும்.

    jananayagan Utv

    ஆனால், ஜனநாயகன் அவரின் கடைசி படம் இப்படத்தில், வியாபாரம் எல்லாம் பெரிய அளவில் நடந்தது. ஆனால், கடைசியில் சென்சாரால் ரிலீஸ் ஆகாமலே தற்பொழுது கிடைப்பில் உள்ளது. ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே இருக்க தற்போது, பணத்தை வாங்கிய அமேசான் நிறுவனம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர். அதாவது, ரூபாய் 120 கோடி கொடுத்து ஜனநாயகன் படத்தை வாங்க அவர்கள் போட்ட ஒப்பந்தத்தை தற்போது ரத்து செய்ய முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    Amazon Prime withdrawal Censor row Tamil movie Jana Nayagan OTT Jana Nayagan release delay OTT deal cancelled தளபதி விஜய் படம் விஜய் ஜனநாயகன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.