Close Menu
    What's Hot

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»இனி அரிசி களைந்த நீரை கீழே கொட்டாதீங்க.. முகம், முடி, உடலுக்கு இது ஒன்றே போதும்..!
    அழகு & பேஷன்

    இனி அரிசி களைந்த நீரை கீழே கொட்டாதீங்க.. முகம், முடி, உடலுக்கு இது ஒன்றே போதும்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rice water UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அரிசி நீரில் அதிகப்படியான சத்துக்கள் இருக்கின்றன. கார் ஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், தாதுக்கள், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஏராளமான சத்துக்கள் அரிசி நீரில் நிறைந்து கிடக்கின்றன. அரிசி நீரை தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்திய பின் கொண்டு அலாசினால் முடிக்கும் வலிமையும் இயற்கையான பொழுவும் கிடைப்பதும், கூந்தல் பளபளப்பு துணையும் புரிகிறது.

    rice water UTV

    அரிசி கழுவிய நீரில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த உதவுகிறது. இது முகத்தில் எண்ணெய் வலியும் சரும கொண்ட நபர்கள் இதனை பயன்படுத்த நல்ல மாற்றத்தை காணலாம். உடல் வெப்பநிலையை சீராக்க நீங்கள் இதை பயன்படுத்தலாம். கோடை காலத்தில் உடலில் அதிக நீர் இழப்பு ஏற்படும்.

    rice water UTV

    அப்போது, அரிசி தண்ணீரை உட்கொள்வது உடலை குளிர்விக்க ஒரு சிறந்த வழியாகும். பாகற்காய், சுண்டைக்காய் போன்ற கசப்பான சுவை கொண்ட காய்களை அரிசி கலைந்த நீரில் சில மணி நேரம் ஊற வைத்து பிறகு சமைத்தால் அவற்றின் கசப்பு தன்மை குறைந்து ருசியாக இருக்கும்.

    rice water UTV

    கிழங்குகளை அரிசி நீரில் கழுவி வேகவைத்தல் சீக்கிரமே வெந்துவிடும். கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்றவற்றை இந்த நீரில் ஊற வைத்து சமைத்தால், அரிப்பு தன்மை நீங்கிவிடும். அரிசி கழுவிய நீரை வீணாக கிச்சன் சிங்கில் கொட்டாமல் அருகில் உள்ள செடிகளுக்கு அல்லது பசு மாடுகளுக்கு பருக தரலாம். தூய்மையான பருத்தி துணியை அரிசி நீரில் நனைத்து அதை முகத்தின் மீது சிறிது நேரம் மென்மையாக தேய்த்தால் சரும துளைகள் மறைந்து சருமம் பொலிவு பெறும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Beauty tips in Tamil rice water Natural skincare rice water Rice water benefits for skin Rice water for hair growth Rice water hair care Tamil Rice water health benefits அரிசி நீர் அழகு குறிப்புகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Don't Miss

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இரண்டு பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.