Close Menu
    What's Hot

    உடம்பை மட்டும்தான் காமிக்கிறாங்க.. சர்ச்சையில் சிக்கிய விஜே பார்வதியின் தாயார்..!

    July 2, 2026

    தனிமையில் ஏஞ்சலினா ஜோலி?.. 10 வருஷமா அது இல்லையாம்..!

    July 2, 2026

    த்ரிஷாவின் செல்லம்..  இப்போது சொன்னால் கோபப்படமாட்டார்.. பிரபலம் ஓபன் டாக்..!

    July 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மீண்டும் மீண்டுமா? வரிந்து கட்டி வந்த மாரி செல்வராஜ்!
    சினிமா

    மீண்டும் மீண்டுமா? வரிந்து கட்டி வந்த மாரி செல்வராஜ்!

    Prime ReporterBy Prime ReporterMarch 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Mari Selvaraj Condemns Nanguneri Incident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நாங்குநேரி பகுதியில் இரட்டை கொலை நடந்த சம்பவத்திற்கு கண்டங்கள் குவிந்து வருகின்றன.

    அந்த வகையில், சினிமா இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.

    வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு

    Mari Selvaraj Condemns Nanguneri Incident

    பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதியை டேக் செய்து வலியுறுத்தியுள்ளார்.

    Mari Selvaraj Nanguneri Murder நாங்குநேரி இரட்டை கொலை மாரி செல்வராஜ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உடம்பை மட்டும்தான் காமிக்கிறாங்க.. சர்ச்சையில் சிக்கிய விஜே பார்வதியின் தாயார்..!

    July 2, 2026

    தனிமையில் ஏஞ்சலினா ஜோலி?.. 10 வருஷமா அது இல்லையாம்..!

    July 2, 2026

    த்ரிஷாவின் செல்லம்..  இப்போது சொன்னால் கோபப்படமாட்டார்.. பிரபலம் ஓபன் டாக்..!

    July 2, 2026

    ஜேசன் சஞ்சய் vs லோகேஷ் கனகராஜ்.. வசூல் மன்னன் யார்? ‘சிக்மா’ மற்றும் ‘DC’ மோதல்..!

    July 2, 2026

    ஜூனியர் தளபதியை கொண்டாட ரெடியா?.. ‘சிக்மா’ அப்டேட்.. ரிலீஸ் தேதி உறுதி..!

    July 1, 2026

    ப்பா.. என்ன பொண்ணுடா.. எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘டாக்ஸிக்’..!

    July 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உடம்பை மட்டும்தான் காமிக்கிறாங்க.. சர்ச்சையில் சிக்கிய விஜே பார்வதியின் தாயார்..!

    July 2, 2026

    தனிமையில் ஏஞ்சலினா ஜோலி?.. 10 வருஷமா அது இல்லையாம்..!

    July 2, 2026

    த்ரிஷாவின் செல்லம்..  இப்போது சொன்னால் கோபப்படமாட்டார்.. பிரபலம் ஓபன் டாக்..!

    July 2, 2026

    முடி உதிர்வா? பொடுகா?.. வீட்டிலேயே செய்யக்கூடிய 5 எளிய ஹேர் மாஸ்க்..!

    July 2, 2026

    இட்லி, தோசைக்கு அசத்தலான காம்பினேஷன்.. சத்தான வாழைப்பூ குருமா..!

    July 2, 2026
    Don't Miss

    உடம்பை மட்டும்தான் காமிக்கிறாங்க.. சர்ச்சையில் சிக்கிய விஜே பார்வதியின் தாயார்..!

    July 2, 2026

    நடிகை காயடு லோஹர் குறித்து விஜே பார்வதியின் தாயார் கூறிய விமர்சனம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

    தனிமையில் ஏஞ்சலினா ஜோலி?.. 10 வருஷமா அது இல்லையாம்..!

    July 2, 2026

    த்ரிஷாவின் செல்லம்..  இப்போது சொன்னால் கோபப்படமாட்டார்.. பிரபலம் ஓபன் டாக்..!

    July 2, 2026

    முடி உதிர்வா? பொடுகா?.. வீட்டிலேயே செய்யக்கூடிய 5 எளிய ஹேர் மாஸ்க்..!

    July 2, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.