Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»அரசு மருத்துவமனையில் இளைஞர் உடலை சாப்பிட்ட நாய்… அதிர்ச்சி சம்பவம்!
    இந்தியா

    அரசு மருத்துவமனையில் இளைஞர் உடலை சாப்பிட்ட நாய்… அதிர்ச்சி சம்பவம்!

    Prime ReporterBy Prime ReporterMarch 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Dog eats body of young man in government hospital… Shocking incident!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நுழைந்த நாய் ஒன்று வாலிபரின் உடலை சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டம் நாகசாலா பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பீமேஸ்வர் (32), கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்குச் செல்கிறேன் என குடும்பத்தினரிடம் தெரிவித்து வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில், நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் பீமேஸ்வர் உயிரிழந்த நிலையில் மிதந்தபடி கண்டுபிடிக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜட் சர்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனை பிணவறையில் உடல் வைக்கப்பட்டிருந்தபோது, அங்கு புகுந்த நாய் ஒன்று உடலை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்ட ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வீடியோ வேகமாக பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    Dog eats body of young man in government hospital… Shocking incident!

    இதையடுத்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, உடலை பாதுகாப்பாக ஆம்புலன்ஸில் வைத்து இரவு முழுவதும் பாதுகாத்து, பின்னர் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தைப் பற்றிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

    Dog Eat Youth Body Government Hospital Telangana உடலை சாப்பிட்ட நாய் தெலங்கானா நாய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மக்களின் நலனே அரசின் முதன்மை இலக்கு.. செங்கோட்டையில் பிரதமர் மோடி அதிரடி..!

    August 15, 2026

    இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்..!

    August 12, 2026

    வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

    August 12, 2026

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகள்.. காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

    July 27, 2026

    நீட் தேர்வு விவகாரம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!

    July 25, 2026

    மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!

    July 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.