Close Menu
    What's Hot

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தொழில்நுட்பம்»சத்தமே இல்லாமல் iPhone 17e மாடல் அறிமுகம்.. சர்ர்னு விலை குறைந்த பழைய மாடல்..!
    தொழில்நுட்பம்

    சத்தமே இல்லாமல் iPhone 17e மாடல் அறிமுகம்.. சர்ர்னு விலை குறைந்த பழைய மாடல்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 3, 2026Updated:March 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    iPhone 17e utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆப்பிள் நிறுவனமானது சத்தமே இல்லாமல் அதன் புதிய பட்ஜெட் விலை iPhone ஆக iPhone 17e மாடலை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக, மார்ச் 2 ஆம் தேதி நடந்த நிகழ்வில் இந்தியா உட்பட பல உலக சந்தைகளில் iPhone 17e அறிமுகமானது.

    முன்னதாக, ஆப்பிள் பயனர்களுக்கு இது மிகப்பெரிய சர்ப்ரைஸ். இந்தியாவில் இது வருகிற மார்ச் 11 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. ஆப்பிளின் புதிய iPhone 17e மாடலின் இந்திய விலை நிர்ணயம் ரூ.64,900 முதல் தொடங்குகிறது. இது iPhone 17e மாடலின் பேஸிக் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். இதே மாடலின் 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.84,900 க்கு அறிமுகமாகியுள்ளது.

    iPhone 17e utv

    மேலும், கண்டறிக tab திறன்பேசி smartphone கைக் கணினி போன் தொலைபேசி புதிய மாடல் அறிமுகமான வேகத்தில், பிரபல Ecommerce வலைத்தளம் ஆன Amazon இந்தியாவானது, கடந்த ஆண்டு அறிமுகமான ஆப்பிள் iPhone 16e (iPhone 16e) மாடலின் விலையை கடுமையாக குறைத்துள்ளது.

    தற்போது, Amazon-னில் iPhone 16e மாடலின் பேஸிக் 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.52,390 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் அறிமுக விலை ரூ.59,900 ஆகும்.

    ஆக Amazon-னில் இது ரூ.7510 என்கிற நேரடி விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கிறது. அதாவது பேங்க் டிஸ்கவுண்ட் அல்லது Exchange Offer போன்ற கூடுதல் சலுகைகளை பயன்படுத்தினால் iPhone 16e மாடலின் பைனல் ஆபர் ப்ரைஸ்-ஐ இன்னும் குறைக்க முடியும்.

    iPhone 17e utv

    இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இன்னொரு இகாமர்ஸ் வலைத்தளம் ஆன Flipkart-டில் iPhone 16e ஆனது இன்னமும் அதே ரூ.59,900 க்கு தான் வாங்க கிடைக்கிறது. iPhone 16e மாடலின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை iPhone 16e ஆனது ஃபேஸ் ID உடனான 6.1-இன்ச் OLED displayவை கொண்டுள்ளது. இது Apple-லின் A18 chip மூலம் இயக்கப்படுகிறது. மேலும், விபத்துகளைக் கண்டறியும் ‘Crash Detection’ மற்றும் நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் உதவும் ‘Emergency SOS via Satellite’ வசதிகள் இதில் உள்ளன.

    Apple iPhone 17e launch iPhone 17e iPhone 17e camera update iPhone 17e features iPhone 17e price in India iPhone 17e specifications ஆப்பிள் iPhone 17e
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆப்பிள் நிறுவனத்தில் புதிய சகாப்தம்: டிம் குக் பதவிவிலகல்

    April 22, 2026

    DRDO-வின் AI செயற்கைக்கோள் அமைப்பு “ப்ரஜ்ஞா” MHA-விடம் ஒப்படைப்பு — எல்லைக் கண்காணிப்பில் புதிய சகாப்தம்

    April 21, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026

    ஆப்பிள் 50: பொன்விழா கொண்டாட்டத்தில் புதிய ‘ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2’!

    April 12, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    விண்வெளியில் புதிய சரித்திரம்: 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை சுற்றி வந்த மனிதர்கள்! பூமிக்குத் திரும்பியது ஆர்ட்டெமிஸ் 2! (வீடியோ)

    April 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    கடையிலே வாங்க வேண்டாம்.. மாம்பழ ஐஸ்கிரீம் இனி வீட்டிலேயே செய்யலாம்..!

    May 26, 2026

    உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!

    May 19, 2026

    முதலமைச்சர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு..!

    May 11, 2026
    Don't Miss

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குரிய இன்றைய தினசரி ராசி பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட பலன்களின் முழுமையான ஆன்மீகத் தொகுப்பு இதோ.

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.