Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»காதல் கணவருடன் ரோஷினி எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோஷூட்…வைரல் கிளிக்ஸ்..!
    சினிமா

    காதல் கணவருடன் ரோஷினி எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோஷூட்…வைரல் கிளிக்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 26, 2026Updated:February 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Roshini Haripriyan UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக புகழ் பெற்ற ரோஷினி ஹரிப்ரியன் சுந்தரமூர்த்தி என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

    முன்னதாக, விஜய் டிவி சீரியல் என்றாலே ரசிகர்கள் ஏராளம் என்று சொல்லலாம். அந்த வகையில், விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமான ரோஷினி ஹரிப்ரியனுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி சுந்தரமூர்த்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

    Roshni Haripriyaan secretly married a music composer.. Congratulations are pouring in..!

    எந்தவிதமான முன்னறிவிப்பு இன்றி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், மிகவும் எளிமையாகவும், ரகசியமாகவும் இந்த திருமணம் நடத்தப்பட்டது. பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்த போது ஏற்பட்ட வரவேற்பு கொடுக்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு கலந்து கொண்டார்.

    முன்னதாக, சசிகுமார், சூரி நடிப்பில் வெளியான ‘கருடன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மெட்ராஸ், மேக்னி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாண்டியராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘தலைவன் தலைவி’ படத்தில் விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரத்திலும் இவர் நடித்திருந்தார்.

    பொம்மைநாயகி, பெருசு, கையும் களவும், தண்டட்டி, பிகினிங், ஐரா உள்ளிட்ட திரைப்படங்களின் ரோஷினி ஹரிப்ரியனின் காதல் கணவர் இசையமைப்பாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரோஷினி தற்போது திருமணத்திற்கு பின் தனது காதல் கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் ஃபோட்டோ ஷூட்டை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வருகிறது.

    View this post on Instagram

    A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

    Kollywood Update Romantic Photoshoot Roshini Roshini Haripriyan Tamil Actress Photos Viral Photos ரோஷினி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.