Close Menu
    What's Hot

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026

    ஆந்தை சிலையை வீட்டில் வைப்பது அதிர்ஷ்டமா?.. செல்வத்தை ஈர்க்க இதை செய்யுங்க..!

    April 24, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»வீட்டில் இருப்பேன்.. இல்லனா அலுவலகத்தில் இருப்பேன்.. விஜய்க்கு வீடியோ போட்ட ஜூலி!
    சினிமா

    வீட்டில் இருப்பேன்.. இல்லனா அலுவலகத்தில் இருப்பேன்.. விஜய்க்கு வீடியோ போட்ட ஜூலி!

    Prime ReporterBy Prime ReporterFebruary 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    I'll be at home.. or I'll be at the office.. Julie posted a video for Vijay!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நேற்று முன்தினம் வேலூரில் தவெக தலைவர் விஜய், தனது நிர்வாகிகள சந்தித்து பேசினிர். அதில் அவர் சொன்ன குட்டி ஸ்டோரி குறித்து இணையத்தில் பரவலாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர்.

    இதனிடையே விஜய் பேச்சு குறித்து விமர்சித்து பேசி வீடியோ வெளியிட்டிருந்தார் பிக் பாஸ் ஜூலி. இதற்காக ஜூலியை கிண்டல் செய்து விஜய் ரசிகர்கள் இணையத்தில் மீம்ஸ் பறக்க விட்டு வருகின்றனர்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூலி மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வேலூரில் நீங்க பேசிய உரையில் ஒண்ணும் இல்லை என கூறி வீடியோ வெளியிட்டேன். அதற்கு உங்கள் ரசிகர்கள் இணையத்தில் என்னை கடித்து வைத்துள்ளனர்.

    என்னை அவர்கள் மிரட்டுகிறார்கள், அதற்காக நான் பயந்து வீடியோவை டெலிட் எல்லாம் செய்ய மாட்டேன், என்னை மிரட்டினால் பரவாயில்லை, என்னை சார்ந்துள்ளவர்களை மிரட்டியதால்தான் இந்த வீடியோ என குறிப்பிட்டுள்ளார்.

    என்னை பழி வாங்க வேண்டும் என்றால், நான் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருப்பேன், என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. பனையூரில் இருந்து நீங்க வெளியே வரமாட்டீங்கல்ல? நான் வேண்டுமானால் வருகிறேன்.

    நான் வீட்ல இருப்பேன் இல்லனா Office le இருப்பேன் 🙏🏻 #vijay #tvk #harrasment pic.twitter.com/ZkF6P9q3Ns

    — Mariajuliana_official (@iMariaJuliana) February 25, 2026

    ஒரு பெண்ணை சமூக வலைதளங்களில் உங்கள் ரசகிர்கள் எப்படி மரியாதை கொடுக்கிறார்கள் என்பதை நான் போடும் வீடியோவுக்கு கீழ் உள்ள கமெண்ட்களை நேரம் இருந்தால் படித்து பாருங்கள் என பேசியுள்ளார்.

    Bigg Boss Maria Juliana TVK Vijay தவெக தவெக தலைவர் விஜய் பிக் பாஸ் ஜூலி மரியா ஜூலியானா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026

    பேக் போஸ் கேட்ட கேமராமேன்கள்.. திணறடித்த மிருணாள் தாக்கூர்..! (வீடியோ)

    April 22, 2026

    திரிஷா போன் பண்ணா கூட இதான் செய்வாங்க.. பிரபலம் உடைத்த அதிரடி உண்மைகள்..!

    April 22, 2026

    யாரும் ஜூலியை கேட்க முடியாது.. வனிதா கொடுத்த சப்போர்ட்.. பின்னணியில் பண விவகாரமா?

    April 22, 2026

    நான் அப்பாவி.. குற்றவாளியை காப்பாத்துறாங்க.. ஜன நாயகன் லீக் விவகாரத்தில் எடிட்டர் பகீர் புகார்..!

    April 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முகத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க.. 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள்..!

    April 24, 2026

    ஜனநாயகத்துடன் இயற்கை கடமை.. தேர்தல் திருவிழாவை பசுமையாக்கிய ஊராட்சி நிர்வாகம்..!

    April 24, 2026

    வாக்குப்பெட்டிகளை எடுக்க தடை?.. காவலர் மற்றும் ஏஜென்ட் மீது தவெக-வினர் சரமாரி தாக்குதல்..!

    April 24, 2026

    5 பச்சை மிளகாய் இருந்தா போதும்: அசத்தலான சட்னி தயார்..!

    April 24, 2026

    ஏப்ரல் 24: வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி.. 12 ராசிகளின் முழு விவரம்..!

    April 24, 2026
    Don't Miss

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026

    நடிகர் கவின் நடிப்பில், பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய குடும்பத் திரைப்படத்தின் அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்கள் இங்கே.

    ஆந்தை சிலையை வீட்டில் வைப்பது அதிர்ஷ்டமா?.. செல்வத்தை ஈர்க்க இதை செய்யுங்க..!

    April 24, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026

    5 பச்சை மிளகாய் இருந்தா போதும்: அசத்தலான சட்னி தயார்..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.