Close Menu
    What's Hot

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»நின்றுபோன திருமணம்.. ராஷ்மிகாவின் ‘எக்ஸ்’ இப்போ என்ன செய்றாரு தெரியுமா?..
    சினிமா

    நின்றுபோன திருமணம்.. ராஷ்மிகாவின் ‘எக்ஸ்’ இப்போ என்ன செய்றாரு தெரியுமா?..

    Prime ReporterBy Prime ReporterFebruary 24, 2026Updated:February 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Rashmika Mandanna Rakshit Shetty UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும், நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் வரும் 26-ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நெருங்கிய வட்டாரத்தின் மத்தியில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாகும், விமர்சையாகவும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், கன்னட திரையுலகில் காலடி எடுத்து வைத்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே ராஷ்மிகாவிற்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது.

    Rashmika Mandanna Rakshit Shetty UTv

    பலரும் அறிந்த விஷயம் அதாவது, இவர் அறிமுகமான கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தின் கதாநாயகன் ரக்‌ஷித் ஷெட்டி உடன் ஏற்பட்ட காதலால் திருமணத்தை நோக்கி நகர்ந்து நடுவில் இருவரும் 2017 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

    திருமணத்துக்கான அடுத்த கட்ட அறிவிப்பு நடைபெறாமலே இருந்தது. இதனால், இவர்களுக்கு இடையில் ஏதோ பிரச்சனை என்றும் பல கருத்துக்கள் அந்த சமயத்தில் முணுமுணுக்கப்பட்டது.

    Rashmika Mandanna Rakshit Shetty UTv

    பலரும் கூறியது போல் இந்த திருமணம் நடைபெறாமலே, நின்று போனது. இவர்களின் திருமணம் நிற்க முக்கிய காரணம் தெலுங்கில் ராஷ்மிகாவுக்கு கிடைத்த வாய்ப்பு தான் என்றும், அதனால் அவர் ரக்‌ஷித் ஷெட்டியை வேண்டாம் என்று உதறிவிட்டார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

    ஆனால், சம்பந்தப்பட்ட ரக்‌ஷித் ஷெட்டியோ மிகவும் ஜென்டில்மேன் ஆக ஒரு பதிவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார். அதில், ராஷ்மிகா மந்தனாவின் பெயரை குறிப்பிடாமல் பகிர்ந்துள்ளார்.

    Rashmika Mandanna Rakshit Shetty UTv

    யாரையும் திட்டாதீர்கள் அவர்களுக்கு என்று ஒரு தேர்வும், முடிவு எடுக்கும் உரிமையும் உள்ளது என்று பதிவிட்டிருந்தார். இவரது, இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும், பல இணையவாசிகள் காதலின் பிரிவை சந்தித்த பின்னரும் காதலி நன்றாக இருக்கட்டும் என்று நினைக்கும் ஆண்களில் இவரும் ஒருவர் என்று, அவரை பாராட்டி தள்ளினர். முன்னதாக, ரக்‌ஷித் ஷெட்டி இன்னுமும் கன்னட சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Celebrity Relationship News Rakshit Shetty Rashmika Mandanna South cinema updates தமிழ் சினிமா வைரல் செய்திகள் ரக்ஷித் ஷெட்டி ராஷ்மிகா மந்தண்ணா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Don't Miss

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    ஜூன் 11 நல்ல நேரம், ராகு காலம், வைகாசி மாத ஏகாதசி திதி விபரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான தினசரி ராசி பலன்கள்.

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.