Close Menu
    What's Hot

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»ஒரே கல்லில் டபுள் மாங்காய்.. மாம்பழத்தில் மட்டும் இல்லீங்க மா பூவிலும் நன்மைகள் அடங்கியிருக்கு…!
    ஆரோக்கியம்

    ஒரே கல்லில் டபுள் மாங்காய்.. மாம்பழத்தில் மட்டும் இல்லீங்க மா பூவிலும் நன்மைகள் அடங்கியிருக்கு…!

    Prime ReporterBy Prime ReporterFebruary 23, 2026Updated:February 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    mango flower UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மாங்காய் பலரது ஃபேவரட் உணவாகும். பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழங்களை விரும்பாதவர் யாரும் இல்லை. ஏனெனில், மாம்பழத்தின் சுவையைத் தவிர அவை பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளன. இருப்பினும், மாம்பழ பழம் மட்டுமல்லாமல் அதன் பூவும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்பது பலரும் அறியாத விஷயமே.

    நாம் மாம்பழம் மட்டுமல்ல அதன் இலைகள், பட்டைகள் மற்றும் பூவும் ஆரோக்கியத்திற்கு நல்லது. மாம்பழ பூக்கள் தினமும் சாப்பிடுவது இதயம் தொடர்பான பல பிரச்சினைகளை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதே நேரத்தில், இது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

    mango flower  UTV

    மாம்பழ பூக்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கிறது. எனவே, இது நீரிழிவு நோயின் அபாயத்தை தடுக்கிறது. மாம்பழ பூக்களில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

    இதனால் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளில் இருந்தும் உங்களை பாதுகாத்து சருமத்தை பொலிவாகிறது. மாம்பழ பூவில் மறைந்திருக்கும் மகத்துவங்கள் அழுத்தத்தை குறைப்பதன் மூலம் இந்த சேர்மங்கள் செல்கள் சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன. வயதான செயல்முறையை மெதுவாக்குகின்றன மற்றும் புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

    mango flower UTV

    மாமரத்தின் பூக்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றவை. மேலும், இதில் வைட்டமின் சி நிறைந்தவை. இது உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தி ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.

    தேநீர் அல்லது சாறு வடிவில் மாம்பழப் பூக்களை வழக்கமாக உட்கொள்வது தொற்றுகள் மற்றும் நோய் எதிர்ப்பு தெரிவித்து போராடும் உடலின் திறனை மேம்படுத்தவும் உதவும். மா பூக்கள் இயற்கையான அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளன. இது உடலின் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. நாள்பட்ட வீக்கம் கீழ்வாதம், நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் உட்பட பல உடல்நல பிரச்சினைகளுடன் தொடர்புடையது.

    மாம்பழ பூக்களில் உள்ள சேர்மங்கள் வீக்கத்தை தணிக்க உதவும். இது அலர்ஜி நிலைமைகளை கையாளும் மருந்துகளுக்கு பயன்படுத்தப்பட்டு செரிமானத்தை மேம்படுத்துகிறது.

    அவை குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகிறது. மாம்பழ பூக்கள் செரிமான அமைப்பின் நச்சுத்தன்மையை நீக்கும் சிறந்த ஊட்டச்சத்தை உறிஞ்சுகளையும் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது ரத்தத்தின் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது.

    mango flower UTV

    மாம்பழ பூக்களில் உள்ள சேர்மங்கள் இன்சுலின் உணர்த்தினை மேம்படுத்த உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தோல் பிரச்சினைகளை குறைக்கவும் கூடுதலாக மாம்பழ பூக்கள் அலர்ஜியவிற்கு பண்புகள் தோல் எரிச்சல் மற்றும் சிவப்பை தணிக்கும் உதவுகிறது. சுவாச பிரச்சனையை குறைக்க உதவுகிறது. சுவாச அமைப்பில் இருந்து சளியை அகற்று உதவுகின்றன. மாம்பழ சாற்றை சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக உதவுகிறது.

    Blood Sugar Control Tips Herbal Home Remedies Mango Flower Benefits Mango Flower Health Natural Immunity Booster மாம்பழ பூ மருத்துவ பயன்கள் மாம்பூ நன்மைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    முதலிரவு அறையில் மல்லிகைப் பூ அலங்காரம்.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க..!

    June 12, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    June 9, 2026

    புகைப்பிடிக்காதவர்களையும் தாக்கும் வாய்ப்புற்றுநோய்.. இந்த மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல..!

    June 2, 2026

    சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் இயற்கை மருந்து.. கொழுப்பைக் கரைக்கும் சூப்பர் ஃபுட்..!

    June 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026

    ரீல்ஸ் எடுக்கவா ‘சிங்கப்பெண்’ பிரிவு?.. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அதிரடி சாடல்..!

    June 11, 2026

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026
    Don't Miss

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    14.06.2026 ஞாயிற்றுக்கிழமை நாளுக்கான நல்ல நேரம், ராகு காலம், வைகாசி அமாவாசை திதி மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான ராசி பலன்கள்.

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.