Close Menu
    What's Hot

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பாஜக வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் காங்., வைத்த டுவிஸ்ட்.. ஆனா அந்த ஒரு தொகுதி மட்டும் இடிக்குதே?
    தமிழ்நாடு

    பாஜக வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் காங்., வைத்த டுவிஸ்ட்.. ஆனா அந்த ஒரு தொகுதி மட்டும் இடிக்குதே?

    Prime ReporterBy Prime ReporterApril 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The twist that the Congress put in within an hour of the BJP's announcement
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வழங்கப்பட்டது.

    தொகுதிப் பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகளில் போட்டி என முடிவு செய்தும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இழுபறி நிலையே நீடித்தது. பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதும், அதற்கு வெறும் ஒரு மணி நேரத்திற்குள் காங்கிரஸும் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அரசியல் சூழ்நிலையை பரபரப்பாக்கியுள்ளது.

    இந்த பட்டியலில் மொத்தம் 28 தொகுதிகள் இடம்பெற்றுள்ள நிலையில், மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தற்போதைய 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    சிஎஸ்கே முதல் வெற்றியை ருசிக்குமா? பஞ்சாபை எதிர்கொள்ள பக்கா பிளான்..!

    மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரிவாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பொன்னேரியில் துரை சந்திரசேகர், வேளச்சேரியில் ஜே.ஹெச்.எம். அசான், ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை, சோழிங்கரில் ஏ.எம். முனிரத்னம், ஊத்தங்கரையில் குப்புசாமி, கிருஷ்ணகிரியில் செல்லகுமார், பென்னாகரத்தில் ஜிகேஎம் தமிழ்குமரன், ஆத்தூரில் எஸ்.கே. அர்த்தநாரி, ஈரோட்டில் கோபிநாத் பழனியப்பன், உதகையில் சி. ராமச்சந்திரன், கவுண்டபாளையத்தில் கே.பி. சூரியபிரகாஷ், சிங்காநல்லூரில் வி. ஸ்ரீநிதி நாயுடு ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

    The twist that the Congress put in within an hour of the BJP's announcement

    மேலும், துறையூரில் விச்சு லெனின் பிரசாத், கடலூரில் ஏ.எஸ். சந்திரசேகரன், மயிலாடுதுறையில் ஜமல் யூனஸ் முகமது, அறந்தாங்கியில் டி. ராமச்சந்திரன், காரைக்குடியில் எஸ். மங்குடி, உசிலம்பட்டியில் டி. சரவணக்குமார், சிவகாசியில் ஜி. கணேசன் அசோகன், திருவாடானையில் ராம கருமாணிக்கம், சங்கரன்கோவிலில் சங்கை கணேசன், அம்பாசமுத்திரத்தில் வி.பி. துரை, நாங்குநேரியில் ரூபி மனோகரன், குளச்சல் தொகுதியில் தாரகை கத்பர்ட், விளவங்கோட்டில் டி.டி. பிரவீன், கிளியூரில் எஸ். ராஜேஷ் குமார் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வேகமான அறிவிப்பு, தேர்தல் களத்தில் காங்கிரஸ் தீவிரமாக இறங்கியிருப்பதையும், போட்டி மேலும் சூடுபிடித்திருப்பதையும் காட்டுகிறது.

    2026 Assembly Election 2026 Tamil Nadu Election updates 2026 சட்டமன்றத் தேர்தல் Bjp Candidate List Congress Candidate TNPolitics காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் பாஜக வேட்பாளர் பட்டியல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்.. வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்..!

    June 12, 2026

    மீனவர் வாழ்வாதாரமும், கடல் வளமும் அழியும்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் – டிடிவி தினகரன் ஆருடம்..!

    June 12, 2026

    Zero tolerance-ஆ? இல்லை Zero Control-ஆ?.. நயினார் நாகேந்திரன் கேள்வி..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026
    Don't Miss

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    உதவி இயக்குநராக இருந்தபோது தனது தோற்றத்தைப் பார்த்து இயக்குநர் சசி தன்னை ‘ரவுடி’ என்று அழைத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.