Close Menu
    What's Hot

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»இதுவா அரசியல்? சிவி சண்முகம் பேச்சு குறித்து ஓபிஎஸ் மகன் அட்வைஸ்!
    தமிழ்நாடு

    இதுவா அரசியல்? சிவி சண்முகம் பேச்சு குறித்து ஓபிஎஸ் மகன் அட்வைஸ்!

    Prime ReporterBy Prime ReporterMarch 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    OPS son advises on CV Shanmugam's speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விழுப்புரத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய சிவி சண்முகம், முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை நயன்தாராவை வைத்து பேசியது பெரும் சர்ச்சையானது.

    இதற்கு ஆளும்கட்சி உட்பட கூட்டணி கட்சியினரே சி.வி சண்முகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், முன்னாள் எம்பியுமான ஓ.பி ரவீந்திரநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிககையில், எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்து, தனது திறமையாலும் கடின உழைப்பால் இன்று ‘சிறந்த நடிகை’ என்ற பெயரை மட்டுமல்லாமல், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் திருமதி.நயன்தாரா அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கும் அதிமுக எம்.பி திரு. சி.வி. சண்முகம் அவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் பேசுவது அரசியல் அல்ல, அது நாகரிகமின்மையின் வெளிப்பாடு. ஒரு பெண்ணின் கண்ணியத்தை காயப்படுத்தும் பேச்சு, பேசுபவரின் குணநலனையே காட்டுகிறது. அரசியல் மேடை என்பது அவமதிப்பு செய்யும் இடம் அல்ல. பெண்களை குறிவைத்து பேசுவது, பலவீனமான அரசியலின் அடையாளம். அவர் சார்ந்த கட்சித் தலைமை அஇஅதிமக அவரை கண்டிக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

    OPS son advises on CV Shanmugam's speech

    ஆகையால், திரு. சி.வி. சண்முகம் அவர்கள் தனது கருத்துக்கு உடனடியாக பொது மன்னிப்பு கோர வேண்டும். இனி வருங்காலங்களில் இது போன்று நடைபெறா வண்ணம் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம். இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.

    Aiadmk CM Stalin CV Shanmugam controversy DMK OP Ravindranath OPS son Politics அஇஅதிமுக ஓபி ரவீந்திரநாத் சிவி சண்முகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்.. வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்..!

    June 12, 2026

    மீனவர் வாழ்வாதாரமும், கடல் வளமும் அழியும்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் – டிடிவி தினகரன் ஆருடம்..!

    June 12, 2026

    Zero tolerance-ஆ? இல்லை Zero Control-ஆ?.. நயினார் நாகேந்திரன் கேள்வி..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026
    Don't Miss

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    கோவை மணியக்காரன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.