Close Menu
    What's Hot

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»NDAவுக்கு வாங்க.. இல்லனா காலம் முழுவதும் உப்புமாதான்.. விஜயை வற்புறுத்தும் பிரபலம்!
    தமிழ்நாடு

    NDAவுக்கு வாங்க.. இல்லனா காலம் முழுவதும் உப்புமாதான்.. விஜயை வற்புறுத்தும் பிரபலம்!

    Prime ReporterBy Prime ReporterMarch 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    A celebrity Force Vijay to join with NDA 140326
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திமுக, பாஜக கட்சியை கொள்கை எதிரி, அரசியல் எதிரி என கூறி வரும் தவெக தலைவர் விஜய், தற்போது என்டிஏ கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசல் புரசலாக பேசப்படுகிறது

    இதுகுறித்து தவெக தரப்பிலோ, என்டிஏ தரப்பிலோ யாரும் அதிகாரப்பூர்வமாகவோ, சூட்சமாகவோ எந்த தகவலும் சொல்லவில்லை. ஆனால் இந்த செய்தி எப்படி வெளியானது என்றும் தெரியவில்லை.

    இந்த நிலையில் என்டிஏவுடன் கூட்டணி வைக்க தவெக மாவட்ட செயலாளர்கள் பலர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், ஒரு சிலர் வேண்டாம் என கூறுவதாக சொல்லப்படுகிறது.

    இப்படி இருக்கையில் திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி வெளியிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது.

    அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொள்கை கூட்டணி என பார்க்காமல் தேர்தல் கூட்டணி என பார்க்க வேண்டும்.. வெற்றி ஒன்றே இலக்காக தெரிய வேண்டும்..

    இருக்கும 10 ஓட்டில் இட்லிக்கு 3 ஓட்டும், தோசைக்கு 3 ஓட்டும், உப்புமாவுக்கு மீதம் 4 ஒட்டு விழுந்தால் காலம் முழுக்க நமக்கு உப்புமா தான்.. இதை கருத்தில் கொண்டு துணை முதல்வராகவே அல்லது எதிர்கட்சி தலைவராகவே முதல் தேர்தலிலேயே நல்ல வாய்ப்பு அமைகிறது.

    NDA வுடன் இணைந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் தவெக கட்சியினர்.. இல்லனா ஓட்டு வரும் ஆனா சீட்டு வராது என பதிவிட்டுள்ளார்.

    இதற்கு தவெக ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து வரும் நிலையில், ஒரு சிலர் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டும் என்ற ஆதரவு கருத்தையும் சொல்லி வருகின்றனர்.

    Mohan G NDA Politics TVK என்டிஏ தவெக தலைவர் விஜய் மோகன் ஜி விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்.. வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்..!

    June 12, 2026

    மீனவர் வாழ்வாதாரமும், கடல் வளமும் அழியும்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் – டிடிவி தினகரன் ஆருடம்..!

    June 12, 2026

    Zero tolerance-ஆ? இல்லை Zero Control-ஆ?.. நயினார் நாகேந்திரன் கேள்வி..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026
    Don't Miss

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து மற்றும் கடலைப் பருப்பின் ரகசிய மருத்துவ நன்மைகள் குறித்தும், வாயுத் தொல்லையின்றி சமைக்கும் முறை குறித்தும் மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.