Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»அரிப்பு மற்றும் தலைப்பேன் தொல்லையா?.. இந்த பொருட்களை வைத்து சட்டென விரட்டுங்கள்..!
    அழகு & பேஷன்

    அரிப்பு மற்றும் தலைப்பேன் தொல்லையா?.. இந்த பொருட்களை வைத்து சட்டென விரட்டுங்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 7, 2026Updated:March 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Lice infestation UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தலையில் பேன் தொல்லை என்பது பலருக்கு ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை. இதை நீக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், இதில் பேன் சீப்பின் பங்கு தான் அவசியமானது. பொதுவாக, பேன் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது.

    பேன் இருக்கும் ஒருவரின் தலையிலிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக்கூடியது. குழந்தைகளின் தலையில் பேன் மற்றும் ஈறு தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.

    Lice infestation UTV

    மேலும், தலைக்கு எண்ணெய் வைத்து சீப்பால் வாரி எடுத்தாலும் பேன் குறைந்த பாடு இருக்காது. தலையை சுத்தமாக வைத்துக் கொண்டாலே இந்த பேன் மற்றும் ஈறு பிரச்சனைகளை விரைவில் தவிர்க்கலாம்.

    குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் வாரம் இரு முறை தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிப்பாட்டுவது சிறந்தது. கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கு இதை தொடர்ந்து செய்து வரலாம்.

    வேப்பிலை மற்றும் படிகாரம் இரண்டுமே ஆன்ட்டி வைரல் தன்மை கொண்டவை. தலையில் உள்ள பேன் மற்றும் ஈறுகளை போக்குவதுடன் அவற்றை மறுபடி வராமல் காக்கும்.

    Lice infestation UTV

    நல்லெண்ணெய் தடவி 30 நிமிடங்கள் ஊறவிட்டு பேசிப் பால் நன்கு வாரினால் பேன்கள் அனைத்தும் வந்துவிடும்.

    பின் வெற்றிலை பேஸ்ட்டை தடவி சீகக்காய் அல்லது ஷாம்பு போட்டு தலையை சுத்தப்படுத்தலாம். இப்படி செய்தால், பேன் மற்றும் ஈறு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Hair Care Tips Head Lice Causes Head Lice Problem Head Lice Treatment Lice Home Remedies தலைப் பேன் தொல்லை தலைமுடி ஆரோக்கியம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    August 1, 2026

    கண்களுக்கு கீழ் கருவளையங்களா?.. இரவு நேரத்தில் செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்..!

    July 29, 2026

    கழுத்து கருமையால் கவலையா?.. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் இயற்கை குறிப்புகள்..!

    July 28, 2026

    ரோஸ்மேரி ஆயில் நேரடியாகத் தலையில் தடவலாமா?.. சரியான முறைகள் இதோ..!

    July 24, 2026

    ஃபேஸ் வாஷ் Vs ஸ்க்ரப்.. தினமும் பயன்படுத்தலாமா?..

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.