Close Menu
    What's Hot

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»காஸ்ட்லி கிரீம்களை விட பெஸ்ட்.. 30 நிமிடத்தில் முகத்தை பிரகாசிக்க வைக்கும் சீக்ரெட்..!
    அழகு & பேஷன்

    காஸ்ட்லி கிரீம்களை விட பெஸ்ட்.. 30 நிமிடத்தில் முகத்தை பிரகாசிக்க வைக்கும் சீக்ரெட்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 5, 2026Updated:March 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    face pack UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    உங்க ஸ்கின்னுக்கு காஸ்ட்லியான ப்ராடக்ட் யூஸ் பண்ணி டையட் ஆகிட்டீங்களா? கவலையை விடுங்கள். வீட்டில் இருக்கக்கூடிய உருளைக்கிழங்கை வைத்து உங்க முகத்தை பிரகாசிக்க வைக்கலாம்

    தேவையான பொருட்கள்

    • 2 டீஸ்பூன் பால்
    • 3 உருளைக்கிழங்கு
    • ஒரு டீஸ்பூன் ஓட்ஸ்
    • ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு

    எப்படி பயன்படுத்தலாம்

    Potato UTv

    உருளைக்கிழங்கை நன்றாக மசித்து கொள்ளவும். ஓட்ஸை
    பொடி செய்து கொள்ளவும். அடுத்து, அதனுடன் பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளும். 30 நிமிடங்கள் இதனை ஊற வைத்து பயன்படுத்த வேண்டும்.

    முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிட்டு மசாஜ் செய்யவும். அதன் பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ உங்கள் சரும அழகு கூடும்.

    முன்னதாக, உருளைக்கிழங்கு உங்கள் சருமத்தில் உள்ள சேதத்தை போக்கி உங்கள் சருமத்தை சரி செய்கிறது. எலுமிச்சை மற்றும் உருளைக்கிழங்கின் கட்டுப்படுத்தும் தன்மை முகத்தில் உள்ள அதிக எண்ணெய் பசை போக்கி அடைப்பை திறந்து சருமத்தை பிரகாசிக்க செய்கிறது.

    தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது. எலுமிச்சை சாறு நேரடியாக அப்படியே தடவும் போது எரிச்சல் ஏற்பட்டால் சிறிதளவு தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம்.

    உருளைக்கிழங்கு உங்கள் வயது முதிர்வுக்கான அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. இதனால், சருமம் பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    DIY Face Mask Tamil Face glow tips at home Home remedy for dark spots Milk and lemon for face Oats for skin exfoliation Potato for skin whitening இயற்கை ஃபேஸ் பேக் உருளைக்கிழங்கு அழகு குறிப்புகள் ஓட்ஸ் ஃபேஸ் பேக் கரும்புள்ளிகள் மறைய பால் மற்றும் எலுமிச்சை சாறு முகம் வெண்மையாக டிப்ஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026

    ஒரே வாரத்தில் கரும்புள்ளிகளை விரட்டும் ‘பலாக்கொட்டை’ பேஸ்ட்..!

    June 9, 2026

    உருளைக்கிழங்குடன் ‘அதை’ கலந்தால் மேஜிக் நடக்குமா?.. இன்ஸ்டன்ட் க்ளோ ரகசியம்..!

    June 8, 2026

    பிரகாசமான முகம் வேண்டுமா?.. அப்ப ஓட்ஸை இப்படி யூஸ் பண்ணுங்க..!

    June 2, 2026

    தலைமுடி அதிகமாக கொட்டுதா?.. அப்ப கற்றாழை எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க..!

    June 1, 2026

    முகம் கருத்துப் போயிருக்கா?.. சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருள் போதும்..!

    May 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026
    Don't Miss

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து மற்றும் கடலைப் பருப்பின் ரகசிய மருத்துவ நன்மைகள் குறித்தும், வாயுத் தொல்லையின்றி சமைக்கும் முறை குறித்தும் மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.