Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சிநேகிதனே.. ரகசிய சிநேகிதனே.. ‘எப்பவும் காதல் வெல்லும்’.. திரிஷா பதிவால் அதிரும் சோஷியல் மீடியா!
    சினிமா

    சிநேகிதனே.. ரகசிய சிநேகிதனே.. ‘எப்பவும் காதல் வெல்லும்’.. திரிஷா பதிவால் அதிரும் சோஷியல் மீடியா!

    Prime ReporterBy Prime ReporterFebruary 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    trisha-secret-sneghithane-post-viral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஜோடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை திரிஷா. 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் சினிமா கேரியரில் படு பிஸியாக வலம் வருகிறார்.

    திரிஷாவை சுற்றி ஏராளமான சர்ச்சைகள் பரவி வருகின்றன. ஆனால் எதற்கும் சளைக்காமல், பதிலடி கொடுத்து வரும் திரிஷா குறித்து அண்மையில் ஒரு கட்சி தலைவர் பிரபல நடிகருடன் ஒப்பிட்டு பேசியது வைரலானது.

    இதன் பின் நேரடியாக கண்டனம் தெரிவித்த நடிகை திரிஷா, தற்போது அவரது பழைய பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

    கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திரிஷா ஒரு பதிவை போட்டார். அதில் அவர் சேலையுடன் வெட்கி தலை குனிந்திருப்பது போலவும், அவர் தலையில் மல்லிகைப்பூவை யாரோ ஒருவர் வைப்பதும் போல அந்த புகைப்படம் இருந்தது.

    மேலும் அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்த திரிஷா, என்றும் காதல் வெல்லும் என்றும், பின்னணியில் சிநேகிதனே..ரகசிய சிநேகிதனே பாடல் ஒலித்தவாறு இணைக்கப்பட்டிருந்தது.

    இந்த பதிவு அப்போது பெரியதாக எடுத்துக்கொள்ளாத ரசிகர்கள், தற்போது சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில், இணைத்து பார்த்து வருகின்றனர்.

    ஓ அவருதான் அந்த ரகசிய சிநேகிதரா என நெட்டிசன்கள் கமெண்ட்ஸை போட்டு தாக்கி வருகின்றனர். ஒரு சிலர் இது பழைய பதிவு தான்.. இதை ஏன் தேவையில்லாமல் இணைத்து பேச வேண்டும் என திரிஷாவுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

    ஒவ்வொரு சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து வரும் திரிஷா, இப்போது அவரை சுற்றி வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    Kollywood Actress News Secret friend controversy Tamil cinema trending news Trisha viral post திரிஷா சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.