Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»எல்லாத்துக்கும் என் அம்மாவும், மனைவியும் தான் காரணம்… விஜய் சொன்னதை நோட் பண்ணுங்க!
    சினிமா

    எல்லாத்துக்கும் என் அம்மாவும், மனைவியும் தான் காரணம்… விஜய் சொன்னதை நோட் பண்ணுங்க!

    Prime ReporterBy Prime ReporterFebruary 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    My mother and wife are reason for everything Says Vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சமூக வலைதளங்களுக்கு வந்தாலே விஜய்யை பற்றியும் அவரது மனைவியை பற்றியும் தான் பேச்சாக உள்ளது. விவாகரத்து சர்ச்சை விவாதமாக மாறியுள்ளது.

    கடந்த சில வருடங்களாக விஜய் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் அவரது மனைவி பங்கேற்காதது சர்ச்சை எழுந்தது. இருப்பினும் அது குறித்து விஜய் எதுவும் பேசாததால் இந்த பேச்சுகள் முடங்கியே இருந்தன.

    ஆனால் நேற்று விஜய் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்பல நல நீதிமன்றத்தில் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    விவாகரத்து அதிர்ச்சியை விட, சங்கீதா வைத்த காரணங்கள்தான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு விஜய் வைத்திருந்ததாகவும், தனக்கு நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகையின் பெயரை ஆதாரத்துடன் கூறுவேன் என சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.

    நடிகையுடன் திருமணத்தை மீறி உறவு வைத்திருந்ததால் எனக்கும் விஜய்க்கும் 2021ஆம் ஆண்டு பிரச்சனை ஏற்பட்டது. தனது மகன் மற்றம் மகளுடன் லண்டனில் நான் வசித்து வந்தேன்.

    பின்னர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, அந்த தவறு மீண்டும் நிகழாது என விஜய் கூறியதால், சென்னை வந்தேன். ஒன்றாக ஒரே வீட்டில் இருவரும் வசித்து வந்தாலும், தனித்தனியே அறையில் தான் இருக்கிறோம். ஆனால் மீண்டும் அவர் நடிகையுடன் வெளிநாட்டுக்கும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

    மகன், மகளின் எதிர்காலத்திற்காக நான் எதையும் வெளியில் சொல்லாமல் இருந்தேன். ஆனால் இப்போது அவர்களுக்கே அவமானம் என்ற போது, என்னால் முடியவில்லை. அதனால் தான் விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தை நாடியதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இவர்களது விவாகரத்து விவகாரம் குறித்து விவாதங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீப் போல பரவி வருகிறது. இந்த நிலையில் விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்றை வைரலாகி வருகிறது.

    அதில் பேசிய விஜய், நான் அழகாக இருக்கிறேனா என எனக்கு தெரியவில்லை, ஆனால் இதற்கு காரணம் என் தாய் மற்றும் என் மனைவி என்று நினைக்கிறேன், என் ரசிகர்களும் ஒரு காரணம்.

    மகிழ்ச்சியாக இருந்தால் போதும் அழகு தானாக வந்துவிடும் என அந்த வீடியோவில் விஜய் பேசியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள், மனைவி மீது விஜய்க்கு எவ்வளவு பாசம் என பூரித்து போனார்கள். ஆனால் தற்போது அப்படியே எதிர்மறையாகி கொண்டு போகிறதே என்ற ஆதங்கம் ஒவ்வொரு ரசிகர்களுக்குள் எழுந்து வருகிறது.

    Actor Vijay Divorce Case Vijay Sangeetha தவெக தலைவர் விஜய் விவாகரத்து வழக்கு விஜய் விஜய் சங்கீதா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.