Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»உங்க புருவம் கச்சிதமா இருக்கணும்னா.. இதை பண்ணுங்க ரிசல்ட் வேற லெவல்ல இருக்கும்..!
    அழகு & பேஷன்

    உங்க புருவம் கச்சிதமா இருக்கணும்னா.. இதை பண்ணுங்க ரிசல்ட் வேற லெவல்ல இருக்கும்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Eyebrow UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக முகத்தின் அழகுக்கு மெருகூட்டுவதும் கவர்ச்சியாக காட்டுவதும் புருவமும், கண்களும் தான். இதில், புருவத்தின் அளவை கூட்டவோ, குறைக்கவோ செய்து முகத்திற்கு அதிக அழகை கொடுக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

    ஆம், புருவங்களில் உள்ள முடியின் வளர்ச்சிக்கு விளக்கெண்ணையை பயன்படுத்துவது நல்லது. அதோடு, சம அளவு பாதம் எண்ணெயும், ஆளி எண்ணெயையும் கலந்து சிறு துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்துவர புருவங்களில் மாற்றத்தை உணரலாம்.

    Eyebrow UTv

    மேலும், புருவங்களில் விளக்கெண்ணெய் தடவுவதற்கு முன்பு இரண்டு விரல்களால் புருவங்களை மெதுவாக கிள்ளிவிட வேண்டும். எண்ணெய் மசாஜ் புருவத்தில் முடி வளர உதவுவதோடு முடி அடர்த்தியாகும். கருமையாகவும் வளர்வதற்கு வேலை செய்கின்றது.

    தினமும் குடிப்பதற்கு முன்பு புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை தடவி மசாஜ் செய்து விட்டு ஊற வைத்த பிறகு குளிக்கலாம். இது புருவத்தை மேலும், மெருகேற்றும்.

    Eyebrow UTv

    புருவங்களில் ஷேவ் செய்வதை தவிர்க்க வேண்டும். புருவங்களில் வெள்ளை முடி இருந்தால் ஐப்ரோ பென்சில் பயன்படுத்துவதை தவிர்த்து மஸ்காராவை உபயோகிப்பது அழகாக காட்டும்.

    புருவங்களின் வளர்ச்சிக்கு ரோஸ்மேரி, லாவண்டர், மாதிரியான அரோமா எண்ணெய்கள் மிகவும் சிறந்தது. தினமும் படுக்கைக்கு செல்லும்போது புருவங்களுக்கு கொஞ்சம் வாசலின் அல்லது விளக்கெண்ணெய் தடவுவது முடி அடர்த்தியாக வளரும்.

    Eyebrow UTv

    புருவமுடி உதிராமல் இருக்க நாள்தோறும் கொஞ்சம் வெண்ணெய் சாப்பிட வேண்டும் அதோடு, இரவில் பசும்பால் ஒரு டம்ளரும் சாப்பிட வேண்டும். உடனே புருவம் முடி உதிர்வது நிற்பதோடு புதிதான முடிகளும் வளர்ச்சி அடையும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Beauty tips Tamil Eyebrow Grooming at Home Eyebrow Shaping Tips Natural Eyebrow Care புருவ அழகு டிப்ஸ் புருவ வளர்ச்சி வழிகள் வீட்டிலேயே புருவம் பராமரிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.