Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»ஒரே வாரத்தில் பாத வெடிப்பு மறைய… இந்த விஷயத்தை மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்..!
    அழகு & பேஷன்

    ஒரே வாரத்தில் பாத வெடிப்பு மறைய… இந்த விஷயத்தை மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 21, 2026Updated:February 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cracked-feet UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பாத வெடிப்பு என்பது பலருக்கும் சாதாரணமாக ஏற்படும் ஒன்று. ஆனால், கடினமான ஒரு பிரச்சனை ஒரு சரும பிரச்சனை. குறிப்பாக, கோடை காலங்களில் மற்றும் மண் தூசி வெப்பத்துடன் அதிகம் தொடர்புடையவர்களுக்கு இது மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு சிம்பிள் வீட்டு வைத்தியம் உள்ளன. அது குறித்து, இந்த பதிவில் காண்போம்.

    • விளக்கெண்ணை
    • சின்ன வெங்காயம்
    • மஞ்சள்
    • கல் உப்பு

      20 மில்லி விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து லேசாக சூடானதும், அதில் இரண்டு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன், இப்போது ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் சேர்க்க வேண்டும்.

      cracked-feet UTV

      இது மூன்றும் நன்கு மிக்ஸ் ஆனதும் அடுப்பை அணைத்துவிட்டு ஆற வைக்கவும். ஆறியதும் அம்மியிலோ அல்லது மிக்சியிலோ நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போது எவ்வளவு மஞ்சள் சேர்த்தீர்களோ, அதே அளவிற்கு கல் உப்பும் சேர்க்கவும்.

      இதை ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொள்ளவும். தினமும் காலை இரவு என்று இரண்டு வேளைகளில் காலை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு இந்த பேஸ்ட்டை நன்கு தடவ வேண்டும் இதை இரண்டு முதல் மூன்று வாரங்கள் பயன்படுத்தினால் கண்டிப்பாக குணமாகும்.

      குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

      Cracked Heels Remedy Dry Heels Solution Foot Care Tamil Home Treatment Tips Natural Skin Care குதிகால் பராமரிப்பு பாதம் பிளவு தீர்வு
      Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
      Prime Reporter

      Related Posts

      கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

      September 5, 2026

      முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

      August 13, 2026

      ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

      August 11, 2026

      அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

      August 10, 2026

      பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

      August 9, 2026

      ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

      August 3, 2026
      Leave A Reply Cancel Reply

      Recent Posts

      இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

      September 22, 2026

      அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

      September 22, 2026

      ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

      September 22, 2026

      20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

      September 22, 2026

      நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

      September 22, 2026
      Don't Miss

      சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

      September 22, 2026

      கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

      ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

      September 22, 2026

      20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

      September 22, 2026

      நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

      September 22, 2026
      Stay In Touch
      • Facebook
      • YouTube
      • Twitter
      • Instagram
      • Threads
      Latest Reviews
      Facebook X (Twitter) Instagram YouTube Threads
      • முகப்பு
      • தமிழ்நாடு
      • இந்தியா
      • சினிமா
      • விளையாட்டு
      • ஜோதிடம்
      • வேலைவாய்ப்பு
      • ஆன்மிகம்
      • முகப்பு
      • தமிழ்நாடு
      • இந்தியா
      • சினிமா
      • விளையாட்டு
      • ஜோதிடம்
      • வேலைவாய்ப்பு
      • ஆன்மிகம்
      • About Us
      • Privacy Policy
      • Terms & Conditions

      U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

      Type above and press Enter to search. Press Esc to cancel.