Close Menu
    What's Hot

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கமல் – சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் டைட்டில் ரிலீஸ்… தெறிக்கவிட்ட FIRST LOOK போஸ்டர்.!
    சினிமா

    கமல் – சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் டைட்டில் ரிலீஸ்… தெறிக்கவிட்ட FIRST LOOK போஸ்டர்.!

    Prime ReporterBy Prime ReporterFebruary 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Title release of Kamal - Sivakarthikeyan's film FIRST LOOK poster
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் அமரன். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

    சாய் பல்லவி நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க படம் பெரிய ஹிட் கொடுத்தது. பாடல்கள் பட்டையை கிளப்பியது. சிவா மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு உணர்வுப்பூர்வமாக அமைந்திருந்தது.

    அமரன் மேஜர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல், சிவகார்த்திகேயனுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது.

    Title release of Kamal - Sivakarthikeyan's film FIRST LOOK poster

    முதன்முறையாக சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி ஜோடி சேர்ந்ததை ரசிகர்கள் கொண்டாடினர். இந்த நிலையில் அமரன் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி போட்டுள்ளார் கமல்ஹாசன்.

    சிவக்குமார் முருகேசன் இயக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். படத்திற்கு சேயோன் என பெயரிடப்பட்டுள்ளது. முருகனின் பெயரை படக்குழு வைத்துள்ளனர். அரிவாளுடன் சிவகார்த்திகேயன் மிரட்டும் தொனியில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    View this post on Instagram

    A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

    ஏற்கனவே சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ள தாய் கிழவி திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ராதிகாவின் மிரட்டலான மேக்கப்பும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது,.

    Kamal haasan Seyon Sivakarthikeyan கமல்ஹாசன் சிவகார்த்திகேயன் சேயோன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ அடையாளத்தை துறந்த பார்த்திபன்.. சட்டப்பூர்வமாக சான்றிதழ் வாங்கி அதிரடி..!

    April 20, 2026

    விஜய்யை சீண்டிய சத்யராஜ்.. அப்பாவுக்கே நக்கல் போஸ்ட் போட்ட மகன் சிபிராஜ்..!

    April 20, 2026

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    April 20, 2026

    த்ரிஷாவின் திடீர் ஃபீலிங்.. ‘அந்த’ சர்ச்சையா?.. அதிரடிப் பதிவு மூலம் சொல்ல வருவது இதுதான்..!

    April 18, 2026

    உருட்டு.. உருட்டு.. ஜாய் கிரிஸில்டாவின் உருக்கமான பதிவும், ஸ்ருதியின் பதிலடியும்..!

    April 18, 2026

    ரூ.350 கோடி கிடைச்சா போதும்.. மாஸ்டர் பிளான் போட்ட விக்னேஷ் சிவன்..!

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    சொல்லி அழ ஆள் இல்லையா? இதோ உங்கள் விதியை மாற்றும் திருச்சேறை சாரபரமேஸ்வரர்!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026
    Don't Miss

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், சொத்து மதிப்பை ₹100 கோடி வரை குறைத்துக் காட்டியது முறைகேடானது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.