அடுத்த 24 மணி நேரம் 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்.. வெயில் சுட்டெரிக்கும் மாவட்டங்கள் எவை?July 17, 2026 தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஈரோடு, கரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.