Browsing: Vijay vs DMK hashtag war

தமிழக தேர்தல் களம் சமூக வலைதளங்களில் அனல் பறக்கிறது. #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig ஆகிய ஹாஷ்டேக்குகள் எக்ஸ் (X) தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.