அரசுப் பள்ளியில் த.வெ.க நிர்வாகிகள் செய்த வேலை.. சாடிய வானதி சீனிவாசன்..!June 20, 2026 அரசுப் பள்ளிகளில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி த.வெ.க நிர்வாகிகள் அரசியல் பரப்புரை செய்வதாக பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம்.