தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!August 5, 2026 நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ள தவெக அரசின் முதல் முழு பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் மகளிர் நலனுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.