10 கப்பல் இல்லை, 2 கப்பல்கள் தான் வாங்கினேன்.. அண்ணாமலை வழக்கில் டிஆர் பாலு பரபரப்பு பதில்!February 16, 2026 கடந்த 2023ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, திமுக ஊழல் பட்டியல் அடங்கிய திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்து விபரங்களை…