Browsing: TN officials meet Governor

தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் இன்று ஆளுநரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்; தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழல் குறித்து விவாதிக்க வாய்ப்பு.