Browsing: TN Government

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மதுபானங்களின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கோவை சூலூரில் பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.