பின்னிப் பிணைந்து ஆடிய 6 அடி பாம்புகள்.. 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த காட்சி..!June 17, 2026 கோவை துடியலூர் அருகே நேதாஜி நகர் சாலையில் 6 அடி நீளமுள்ள இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.