Browsing: Thiruparankundram deepam case updates

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பாரம்பரிய நடைமுறையைப் பாதுகாக்க வேண்டும் என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.