திடீரென கேரளா செல்லும் ஆளுநர்.. விஜய் முதல்வராகப் போவது எப்போது?..May 9, 2026 தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இன்று மாலை கேரளா புறப்படுவதால், தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இதனால் தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.