Browsing: Tamil Nadu engineer arrested bomb threats

கடந்த 3 ஆண்டுகளில் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்த தமிழக பொறியியலாளர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.