கையிலேயே வரப்போகுது பில்.. மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு..!August 21, 2026 மின் கட்டண உயர்வு மற்றும் டேபிள் ரீடிங் கணக்கீட்டு முறைக் குளறுபடிகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் தமிழக சட்டப்பேரவையில் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.