கல்வி நிதியை முடக்கிய மத்திய அரசு.. தமிழக காங்கிரஸ் தலைவர் ஆவேசம்..!August 27, 2026 தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ. 5,109 கோடி கல்வி நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.