அடுத்த கியருக்கு மாறிடுச்சு.. 4 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்..!June 12, 2026 கொறடா உத்தரவை மீறி வாக்களித்து ராஜினாமா செய்த 4 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.