நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!August 15, 2026 ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தில் தனது காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் வெளிப்படுத்திய ஆதங்கம்.