சாதியக் கோணமா?.. இரங்கல் கவிதை சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து..!June 30, 2026 பாரதிராஜாவின் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து சமர்ப்பித்த இரங்கல் கவிதை, சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.